கமல்ஹாசன் சிறுவயதில் நடித்த படங்களின் லிஸ்ட் இதோ!

1963இல் ஆனந்த ஜோதி படத்தில் எம் ஜி ஆர் அனந்தன் கதாபாத்திரத்தில் நடித்தார் தேவிகா ஜோதி என்கிற கதாபாத்திரள் நடித்துள்ளார் கமல்ஹாசன் பாபு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

1962இல் சிவாஜிகணேசன் , ஜெமினிகணேசன்,சாவித்ரி , சரோஜா தேவி ,சௌகார் ஜானகி இவர்களுடன் சிறு வயது கதாபாத்திரம் நடித்துள்ளார் கமல்ஹாசன்

1962இல் மலையாளம் படமான கண்ணும் கறலும் என்ற மலையாள படத்தில் பாபு என்கிற வேடத்தில் நடித்து இருப்பார் கமலஹாசன்

1962இல் கே ஷங்கர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரி விய்குமாரி எம் ஆர் ராதா உடன் இணைந்து நடித்து இருக்கும் கமல்ஹாசன் ரவி என்கிற வேடத்தில் நடித்து இருப்பார்

1963இல் வானம்பாடி படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் , தேவிகா, முத்துராமன் பல பிரபலங்கள் நடித்தும் கமல் ஹசன் சிறுவேடத்தில் நடித்து இருப்பார் ரவி என்கிற கதாபாத்திரத்தில்

1960இல் வெளியான ஜெமினிகணேசன் , சாவித்ரி இணைத்து நடித்து இருக்கும் இது தான் கமலுக்கு முதல் படம் செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் இன்னைக்கும் எல்லார் மனதில் இடம் பிடித்த கதாபாத்திரம் ஒரு பாடல் கூட பாடி இருப்பார் முருகன் இன்னைக்கும் எல்லாருக்கும் பிடித்த படமானது இது தான் முதல் வெற்றி அவருக்கு