புன்னகை மன்னி ரம்யா முகத்தில் காணாமல் போன சிரிப்பு..! எல்லாத்துக்கும் கமல் தான் காரணம்!

First Published Dec 20, 2020, 4:47 PM IST

பிக்பாஸ் வீட்டை விட்டு யாராவது எலிமினேட் ஆகி வெளியில் சென்றால் கூட சிரித்து கொண்டே இருக்கும் ரம்யாவை,  கமல் வெளுத்து வாங்கிய ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

புன்னகை மன்னி கேப்டன் ஷிப் இந்த வாரம் எப்படி இருந்தது என, கமல் மற்ற போட்டியாளர்களிடம் கேட்கிறார்.

முதல் ஆளாக பாலா லக்ஸுரி டாஸ்கில் அனைவருக்கும் உதாரணமாக விளையாடி இருக்கலாம் என தோன்றியதாக தெரிவிக்கிறார்.

இவரை தொடர்ந்து பேசும் அர்ச்சனா, வெசல் வாஷ் டீமில் கொஞ்சம் இன்கன்வீனியன்ஸ் இருந்ததாக கூறுகிறார்.

மூன்றாவதாக பேசும் ஆரி, அவர் தன்னிடம் ஒரு வார்த்தை பயன்படுத்தினார் அது தனக்கு மிகவும் ஹர்ட் ஆனது. கோழி பண்ணை டாஸ்கில் பல பிரச்சனைகள் சென்றது. இதை அவர் கேப்டன் என்பதால் அவரிடம் கூறியபோது, நான் இப்போது கேப்டன் கிடையாது டாஸ்கில் இருக்கிறேன் என்பதை ரம்யா கூறியதாக தெரிவிக்கிறார்.

பின்னர் கமல் ஒரு பொறுப்பில் இருக்கும் போது நீங்கள் தான் எடுத்து சொல்லி இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.

தனக்கு புரியவில்லை என ரம்யா கூற, நீங்கள் தான் தலைவர் என்கிற போது அதை எப்படியாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும் என கமல் கூறியதும், புன்னகை மன்னியின் முகத்தில் இருந்து சிரிப்பு சுத்தமாக மறைத்து போவதையும் பார்க்க முடிகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?