- Home
- Cinema
- அப்பாவுடன் அழகு பொண்ணு அக்சரா ஹாசன் அடிக்கும் லூட்டி... அன்று முதல் இன்று வரை ஸ்பெஷல் போட்டோஸ்...!
அப்பாவுடன் அழகு பொண்ணு அக்சரா ஹாசன் அடிக்கும் லூட்டி... அன்று முதல் இன்று வரை ஸ்பெஷல் போட்டோஸ்...!
உலக நாயகன் கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்சரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இருவருமே அப்பா செல்லமாக இருந்தாலும் அக்சரா கடைக்குட்டி என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகம். அப்பா கமல் ஹாசனுடன் எங்கு சென்றாலும் அக்சரா எடுக்கும் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடும். அப்படி அப்பா, பொண்ணு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோஸ் இதோ...

அப்பாவுடன் குட்டி குழந்தையாக அக்சரா

அப்பாவுடன் குட்டி குழந்தையாக அக்சரா

குடும்ப புகைப்படத்தில் கைக்குழந்தையாக

குடும்ப புகைப்படத்தில் கைக்குழந்தையாக

அக்காவுடன் செல்லக்குறும்பு

அக்காவுடன் செல்லக்குறும்பு

அப்பாவுடன் அப்பவே சூப்பரா போஸ் கொடுக்குறாங்களே

அப்பாவுடன் அப்பவே சூப்பரா போஸ் கொடுக்குறாங்களே

குட்டி பொண்ணு அக்சரா

குட்டி பொண்ணு அக்சரா

மகளுக்காக கமல் ஹாசன் கொடுக்கும் அசத்தல் போஸ்

மகளுக்காக கமல் ஹாசன் கொடுக்கும் அசத்தல் போஸ்

மகள்களுடன் லூட்டி ஆரம்பம்

மகள்களுடன் லூட்டி ஆரம்பம்

அப்பாவை இறுக்க அணைந்தபடி போஸ் கொடுக்கும் அக்சரா

அப்பாவை இறுக்க அணைந்தபடி போஸ் கொடுக்கும் அக்சரா

குடும்பத்துடன் அக்சரா

குடும்பத்துடன் அக்சரா

புடவையில் சூப்பர் அழகு

புடவையில் சூப்பர் அழகு

என்றுமே அப்பா செல்லம்

என்றுமே அப்பா செல்லம்

என்றுமே அப்பா செல்லம்

என்றுமே அப்பா செல்லம்

பொது நிகழ்ச்சியில் அப்பாவுடன் போஸ் கொடுக்கும் அக்சரா

பொது நிகழ்ச்சியில் அப்பாவுடன் போஸ் கொடுக்கும் அக்சரா

பொது நிகழ்ச்சியில் அப்பாவுடன் போஸ் கொடுக்கும் அக்சரா

பொது நிகழ்ச்சியில் அப்பாவுடன் போஸ் கொடுக்கும் அக்சரா

சேட்டை சிரிப்பு

சேட்டை சிரிப்பு

பள்ளிப் பருவத்தில் அக்சரா ஹாசன்

பள்ளிப் பருவத்தில் அக்சரா ஹாசன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.