MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் படத்திற்கு 10 ரூபாய் சம்பளம்! இரண்டே வருடத்தில்... லட்சங்களில் சம்பளம் வாங்கிய கமல் பட நாயகி?

முதல் படத்திற்கு 10 ரூபாய் சம்பளம்! இரண்டே வருடத்தில்... லட்சங்களில் சம்பளம் வாங்கிய கமல் பட நாயகி?

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா முதல் படத்திற்காக 10 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிய தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 22 2024, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jaya Prada

Jaya Prada

நடிகை ஜெயப்பிரதாவின் உண்மையான பெயர் லலிதா இராணி ராவ், ஆந்திரப் பிரதேசத்தை இவர், இராஜமன்றியில் தெலுங்கு மொழிப் பேசும் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கிருஷ்ணராவ், தெலுங்குத் திரைப்பட நிதியாளராக இருந்தார். இவரது தாயார் நீலாவாணி குடும்பத்தை கவனித்து வந்தார். இராஜமன்றியில் உள்ள தெலுங்கு வழிக்கல்வி பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்ற இவருக்கு, சிறு வயதிலேயே நடனம் மற்றும் இசை ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால், நடனம் மற்றும் இசை கற்றுக்கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Jaya Prada Movies

Jaya Prada Movies

ஜெயப்பிரதா தன்னுடைய பருவ வயதில் இருந்தபோது, பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். அந்த சமயத்தில், பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்த திரைப்பட இயக்குநர் பூமி கோசம் (1974), ஜெயப்பிரதா நடன திறமையை பாராட்டியது மட்டும் இன்றி, தான் இயக்கிய தெலுங்குத் திரைப்படத்தில் மூன்று நிமிட நடன காட்சியில் ஆடும் வாய்ப்பை ஜெயப்பிரதாவுக்கு வழங்கினார். இவர் திரைப்படத்தில் தோன்றுவதற்கு முதலில் தயங்கினாலும்... பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால், திரையுலகில் தலைகாட்டினார்.  அந்த மூன்று நிமிட நடன காட்சியில் நடிக்க ஜெயப்ரதாவுக்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது.

ரசிகர்களை பொறாமை பட வைத்த நயன்தாரா மகனின் பாசம்! லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

35
Jaya Prada Tamil movies

Jaya Prada Tamil movies

பின்னர் பெரிய திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகிடைத்தது. இதை தொடர்ந்து இயக்குநர் கைலாசம் பாலசந்தர் இயக்கிய மன்மத லீலை படத்தின் மூலம் தமிழில்  அறிமுகமான அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் மட்டுமே  அதிகம் கவனம் செலுத்தினார். தமிழில் ரஜினி கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

45
Jaya prada Age

Jaya prada Age

சர்கம் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான ஜெயப்ரதாவுக்கு ஆரம்பத்தில் ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், பின்னர்... முழு நேர ஹிந்தி நடிகையாகவே மாறினார். 80-களில் முன்னணி  ஹீரோக்களாக நடித்த அணைத்து ஹீரோயின்களுடனும் நடித்த ஜெயப்பிரதாவுக்கு தற்போது 62 வயதாகும் நிலையிலும் தொடர்ந்து வெயிட்டான ரோல்களில் நடித்து வருகிறார். 2008-ஆம் ஆண்டு, வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அசீனுக்கே டஃப் கொடுத்தார். 

சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!
 

55
Jaya Prada Age

Jaya Prada Age

நடிகை என்பதை தாண்டி, பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றிய ஜெயப்பிரதா, 1986 இல், தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகாட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீகாந்த் ஏற்கனவே சந்திரா என்ற பெண்ணை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்தார்.இந்த திருமணம் பல சர்ச்சைகளை கிளப்பியது. அரசியலிலும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவே வலம் வந்த ஜெயப்பிரதா... தற்போது குணசித்ர வேடங்களில் நடிக்கவே கோடி கணக்கில் சம்பளமாக வாங்கும் நிலையில் இவரின் முதல் சம்பளம் குறித்த தகவல் தாள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஜெயப்பிரதா தன்னுடைய முதல் படத்திற்கு ரூபாய் 10 மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இதை தொடர்ந்து எண்ணி 5 படங்கள் நடித்து முடிப்பதற்குள் லட்ச கணக்கில் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(12.0 ov)108/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 43 runs in 48 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(100.0 ov)364/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கமல், இளையராஜா முதல் ஜேம்ஸ் கேமரூன் வரை... 2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச விருதுகளை அள்ளிய பிரபலங்கள் யார் யார்?
Recommended image2
O.M Box Office: பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் ருத்ர தாண்டவம்; முதல் நாளில் 'ஓ.ம்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா?
Recommended image3
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved