MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யாவுடன் இணைவதை உறுதி செய்த கமல்...என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யாவுடன் இணைவதை உறுதி செய்த கமல்...என்ன சொன்னார் தெரியுமா?

கமல் அடுத்தாக சூர்யாவை வைத்து படம் தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில் சமீபத்தில் உறுதி செய்துள்ளார் கமல்.

1 Min read
Author : Kanmani P
Published : May 29 2022, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
VIKRAM

VIKRAM

அதிக எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகவுள்ள விக்ரம் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
VIKRAM

VIKRAM

அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.இந்த படம் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக ஜூன் 3-ல் வெளியிடப்பட உள்ளது. தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
 

34
suriya in vikram

suriya in vikram

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக கமல் நடிக்கும் இந்த படத்தில் கிளைமேக்சில் நாயகனின் வாரிசாக சூர்யா நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விக்ரம் படம் தொடர்சியாக உருவாக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் சூர்யா தன்னனுடன் இணைவது குறித்து விரைவில் செய்தி வெளியாகும் என கமல் கூறியுள்ளார்.

44
Sruiya

Sruiya

சூர்யா தற்போது பாலாவுடன் 41 வது படம், வெற்றி மாறனின் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் பிசியாக உள்ளார். இந்த படங்களை தொடர்ந்து கமல் இயக்கத்தில் அல்லது கமலுடன் சூர்யா விரைவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : பிறந்தநாள் கேக்கால் மாறிய கதை... சாமுண்டீஸ்வரியை சமாளித்த சுவாதி!
Recommended image2
OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்
Recommended image3
Toxic : டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன் தாஸை ட்ரோல்களால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved