- Home
- Cinema
- கல்யாண வீடு சீரியல் நடிகை ஸ்பூர்த்தி கவுடாவின் ரொமான்டிக் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்..! செம்ம ஹாட் கிளிக்ஸ்..!
கல்யாண வீடு சீரியல் நடிகை ஸ்பூர்த்தி கவுடாவின் ரொமான்டிக் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்..! செம்ம ஹாட் கிளிக்ஸ்..!
தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'கல்யாண பரிசு'.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து, சமீபத்தில் விலகிய நடிகை ஸ்பூர்த்தி கவுடாவுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த சீரியலில் இயக்குநர் திருமுருகன், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் கேரக்டரில் நடித்திருந்த ஸ்பூர்த்தி கவுடா, தனக்கு திருமணமாக இருப்பதால் தொடரிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஸ்பூர்த்தி கவுடாவுக்கும் அஷ்வன் கவுடா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்பூர்த்தி கவுடா, ப்ரீ வெட்டிங் புரைபடங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

கணவருடன் செம்ம ரொமான்டிசிக்காக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஸ்பூர்த்தி

பொங்கி வழியும் காதல்

பொங்கி வழியும் காதல்

பளீச் சிரிப்பில் பேரழகு

பளீச் சிரிப்பில் பேரழகு

கணவருடன் கியூட் கிளிக்

கணவருடன் கியூட் கிளிக்

ஸ்பூர்தியை தூக்கி வைத்திருக்கும் அஸ்வன்

ஸ்பூர்தியை தூக்கி வைத்திருக்கும் அஸ்வன்

போட்டோ ஷூட்டில் கலக்கி இருக்காங்களே

போட்டோ ஷூட்டில் கலக்கி இருக்காங்களே

கைகோர்த்து நடை போடும் தருணம்

கைகோர்த்து நடை போடும் தருணம்

வாவ் வேற லெவல்

வாவ் வேற லெவல்