2015 - ல் பிரபல இயக்குனரிடம் இருந்து விவாகரத்து! திருமணம் செய்து கொள்ளாமல் இப்போது கர்ப்பம்! அஜித் பட நடிகையின் தற்போதைய நிலை!

First Published 14, Jan 2020, 12:26 PM IST

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப்பை, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் நடிகையும் எழுத்தாளருமான, கல்கி கோச்சலின். திருமணமான நான்கு வருடத்திலேயே அனுராக்கிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

 

இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பர் மூலம் கர்ப்பமாகி உள்ளார். இதுகுறித்த பல புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

கல்கி, கோச்சலின் தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு! 

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

kalki koechlin

loader