MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'கல்யாண வீடு' சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

'கல்யாண வீடு' சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

கல்யாண வீடு சீரியலில் ஸ்வேதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சனாவுக்கும் விஷ்வா க்ரிடி மிஸ்ரா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ள தகவலை அஞ்சனா புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.  

1 Min read
Author : manimegalai a
Published : Jul 22 2021, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
anjana

anjana

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இயக்குனர் திருமுருகன் இயக்கி நடித்த, நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
anjana

anjana

கூட்டு குடும்பத்தின் ஒற்றுமை, எப்படி ஒரு மகன் அப்பா - அம்மாவை விட்டு கொடுக்காமல், தங்கைகளை பாசமாக வளைத்து கரைசேர்த்து பொறுப்பானவராக இருக்க வேண்டும் என வாழ்ந்து நடித்திருப்பார்.

35
anjana

anjana

அந்த வகையில் இவர் இயக்கி நடித்த, 'கல்யாண வீடு' சீரியல் இரண்டு வருடங்களை கடந்து நன்கு ஓடிய நிலையில் கடந்த ஆண்டு தான் நிறைவு பெற்றது.

45
anjana

anjana

இந்த சீரியலில், திருமுருகனின் முன்னாள் காதலி... ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மலையாள சீரியல் நடிகையும், மாடலுமான அஞ்சனா.

55
anjana

anjana

தற்போது இவருக்கும் விஷ்வா  க்ரிடி மிஸ்ரா என்கிற சமையல் கலைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான விஷயத்தை தெரிவிக்கவே அவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved