‘காலா’ படத்தில் கெத்து காட்டிய நடிகையாக இது?... பிகினியில் நடத்திய தாறுமாறு போட்டோ ஷூட்!

First Published Jan 11, 2021, 7:33 PM IST

ஹாட்னஸில் வேற லெவலுக்கு இருக்கும் இந்த போட்டோக்களைப் பார்த்து காலா படத்தில் ரஜினியின் கடைசி மருமகளாக வந்தவரா இது? என ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்த திரைப்படம் காலா. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையம்சத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதில் ரஜினியின் இளைய மகன் காதலியாக நடித்தவர் நடிகை அஞ்சலி பாட்டில். இந்த படத்தில் மிகவும் தைரியமாக பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த அஞ்சலி பாட்டில் நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக 14 வயதிலேயே புனேவில் உள்ள நடிப்பு பள்ளியில் இணைந்தார். டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் முதுகலை பட்டம் பெற்றவர்.

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவருக்கு காலா திரைப்படம் நல்ல அடையாளமாக அமைந்தது.

காலா படத்தில் துறுதுறு பெண்ணாக வந்து ரசிகர்கள் மனம் கவர்ந்த அஞ்சலி பாட்டில் பிகினியில் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

பிகினி உடையில் கடற்கரை மணலில் படுத்து உருண்ட படி ஓவர் கவர்ச்சி காட்டியுள்ளார்.

பிகினி உடையில் கடற்கரை மணலில் படுத்து உருண்ட படி ஓவர் கவர்ச்சி காட்டியுள்ளார்.

ஹாட்னஸில் வேற லெவலுக்கு இருக்கும் இந்த போட்டோக்களைப் பார்த்து காலா படத்தில் ரஜினியின் கடைசி மருமகளாக வந்தவரா இது? என ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர்.

ஹாட்னஸில் வேற லெவலுக்கு இருக்கும் இந்த போட்டோக்களைப் பார்த்து காலா படத்தில் ரஜினியின் கடைசி மருமகளாக வந்தவரா இது? என ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?