MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனக்கு சிறந்த பிறந்தநாளைக் கொடுத்த மகன் நீலுக்கு நன்றி சொன்ன காஜல் !

தனக்கு சிறந்த பிறந்தநாளைக் கொடுத்த மகன் நீலுக்கு நன்றி சொன்ன காஜல் !

தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடும் காஜல் அகர்வால், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

1 Min read
Author : Kanmani P
Published : Jun 20 2022, 08:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kajal aggarwal

kajal aggarwal

தற்போது தாய்மையின் மகிழ்ச்சியை அனுபவித்து வரும் நடிகை காஜல் அகர்வால் , தனக்கு எப்போதும் சிறந்த பிறந்தநாளை வழங்கியதற்காக தனது மகன் நீலுக்கு சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்தார். ஜூன் 18 ஆம் தேதி தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடும் காஜல் அகர்வால், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
kajal aggarwal

kajal aggarwal

தனது பிறந்தநாளை முதல்முறையாக மகனுடன் கழித்த காஜல் அகர்வால், தனது மகன் நீலுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அனைத்து அன்பு, அரவணைப்பு மற்றும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

34
Kajal Aggarwal

Kajal Aggarwal

காஜல் அகர்வால் தனது மகன் நீலைப் பெற்றெடுத்த பின்னர்  தனது மகிழ்ச்சி மற்றும் தாயான தருணத்தைத் தழுவி இதயத்தை உருக்கும் பதிவுகளை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். நடிகை ஏப்ரல் மாதம் தனது மகனைப் பற்றி தனது முதல் இடுகையை வெளியிட்டார், மேலும் தனது இன்ஸ்டாகிராமில் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் சில காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

44
Kajal Aggarwal

Kajal Aggarwal

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என பல முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என கொடிகட்டி பறந்து வந்த காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved