MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரெட் வெல்வெட் கேக் போல்... மனதை மயக்கும் காஜல் அகர்வால்..! திருமணத்திற்கு பின்பும் இப்படியா? ஹாட் போட்டோஸ்..!

ரெட் வெல்வெட் கேக் போல்... மனதை மயக்கும் காஜல் அகர்வால்..! திருமணத்திற்கு பின்பும் இப்படியா? ஹாட் போட்டோஸ்..!

நடிகை காஜல் அகர்வால் ரெட் வெல்வெட் கேக் போல், சிவப்பு நிற உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் லைக்குகளை பெற்று வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Aug 18 2021, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

38

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கிளுகிளுப்பேற்றினார்.

48

மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 

58

கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ளதால்... மீண்டும் அடுத்தடுத்த படங்கள் நடிப்பதில் பிசியாகி வருகிறார். 

68

இந்நிலையில் இவர் அழகு தேவதையாக மின்னும், சிவப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

78

உண்மையில் காஜலுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு அமைந்துள்ளது இந்த புகைப்படங்கள். 

88

அழகில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் காஜல் அகர்வாலின் வேற லெவல் போட்டோஸ் இவை...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Box Office Day 1 : முதல் நாளே வசூல் வேட்டையாடிய கருப்பு... அடேங்கப்பா இத்தனை கோடியா?
Recommended image2
Jananayagan: ஏண்டா நாங்க கோடியில் இன்வெஸ்ட் பண்ணி படம் எடுப்போம்! நீங்க இப்படி பண்ணுவீங்களா! ஆக்ஷனில் முதல்வர் விஜய்
Recommended image3
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved