- Home
- Cinema
- யாஷிகாவை கட்டிப்பிடித்து படு ரொமான்ஸ் செய்யும் எஸ்.ஜே.சூர்யா! 'கடமையை செய்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
யாஷிகாவை கட்டிப்பிடித்து படு ரொமான்ஸ் செய்யும் எஸ்.ஜே.சூர்யா! 'கடமையை செய்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
கொரோனா பிரச்சனைக்கு நடுவிலும், உரிய பாதுகாப்புகளுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள "கடமையை செய்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக நிறைவடைந்துள்ளது.

POST PRODUCTION பணிகள்வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும் நடிகர்கள், TECHNICIANS அனைவருக்குமான PCR TEST ( கொரோனா TEST ) எடுக்கப்பட்டு அதில் அனைவருக்கும் NEGATIVE என வந்தபிறகே படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு தற்போது படப்பிடிப்பும் இனிதே நிறைவடைந்துள்ளது.

தொழிலாளர்களின் நலன் கருதி இரண்டு, மூன்று, முறை தயாரிப்பு தரப்பில் கொரோனா CAMP அமைக்கப்பட்டு அனைவரும் NEGATIVE என உறுதிசெய்யப்பட்டு பிறகே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.

நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். இதில் ஹீரோவாக S. J சூர்யா, நடிக்க யாஷிகா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.

இந்த படத்திற்கு கதை,திரைக்கதை வசனம் இயக்கம் வேங்கட் ராகவன் இயக்கியுள்ளார், வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, N.B ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார் , அருண்ராஜ் இசையமைத்துள்ளார், இந்த படபடத்தின் அடுத்தகட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் யாஷிகாவுக்கு வசனங்களை சொல்லி கொடுக்கும் இயக்குனர்... கூடவே நிற்கும் எஸ்.ஜே.சூர்யா

ஆக்ஷன் காட்சிகளுக்கும் குறைவிருக்காது என்பது இந்த புகைப்படத்தின் மூலமே தெரிகிறது

கருப்பு சேலையில் செம்ம ஹாட்டாக அமைத்திருக்கும் யாஷிகா

கணவன் - மனைவியாக நடித்திருக்கும் யாஷிகா - எஸ்.ஜே.சூர்யா

தூள் பறக்கும் சண்டை காட்சி

தூள் பறக்கும் சண்டை காட்சி
sj suriya

வாவ் செம்ம ஜோடி

வாவ் செம்ம ஜோடி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.