MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'காதல் கொண்டேன்' பட ஆதி டாக்சி ட்ரைவரா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இப்படி ஆகிட்டாரே.. ஷாக்கிங் புகைப்படம்!

'காதல் கொண்டேன்' பட ஆதி டாக்சி ட்ரைவரா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இப்படி ஆகிட்டாரே.. ஷாக்கிங் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் வெளியான, 'காதல் கொண்டேன்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்த,  சுதீப் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி, டிரைவர் உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 07 2023, 10:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் மூலம், இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர், சுதீப் சாரங்கி. இப்படத்தில், தனுஷுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்ததோ... அதேபோல் சுதீப் சாரங்கியின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தது. சோனியா அகர்வாலுக்கு கூட சுதீப் சாரங்கி தான் ஜோடியாக இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இந்த படத்தை தொடர்ந்து, என்னவோ புடிச்சிருக்கு, காதலே ஜெயம், போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். ஆனால், 'காதல் கொண்டேன்' படத்திற்கு கிடைத்தது போன்ற வரவேற்பு, இவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை.

LGM Teaser: கண்டிப்பா உன் கதையை முடிச்சிடுவா! ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'LGM' பட டீசர் வெளியானது..!

34

எனவே பெங்காலி மற்றும் ஹிந்தியில் சில படங்களில் நடித்தார். அதுவும் கை கொடுக்காததால், ஹிந்தியில் முழு நேர சீரியல் நடிகராக மாறினார்.

44

இந்நிலையில் சுதீப், கால் டாக்ஸி டிரைவர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறி, பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கிறார். இவரை பார்த்த ரசிகர்கள் பலர் கால் டாக்சி ஓட்டுகிறீர்களா என கேள்வி எழுப்ப இது விளம்பர படம் ஷூட்டிங் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷிகாவுடன் காதல்? கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்ததன் ரகசியம் பற்றி உண்மையை உடைத்த நடிகர் ரிச்சர்ட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved