விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு காதலி கொடுத்த சர்பிரைஸ்..! நடு இரவில் களைகட்டிய கொண்டாட்டம்..!

First Published 17, Jul 2020, 12:27 PM

நடிகர் விஷ்ணு விஷால் இந்த வருட பிறந்தநாளை, இன்று கொண்டாடுவதை முன்னிட்டு அவருடைய காதலி, சர்பிரைஸ் ஒன்றும் கொடுத்து, விஷ்ணு விஷாலை செம்ம குஷியாகியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான, 'வெண்ணிலா கபடி  குழு' படத்தின் மூலம் தன்னுடைய, திரையுலக பயணத்தை துவங்கியவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இந்த படத்தை தொடர்ந்து, கதைகளை மிகவும் தேர்வு செய்து நடிக்க துவங்கிய விஷ்ணு விஷால், முண்டாசு பட்டி, ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்தார். நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் திரையுலகில் தடம் பதித்தார்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதை தொடர்ந்து, பிரபல நடிகையை காதலித்து விஷ்ணு விஷால் காதலித்து வருவதாக கிசு கிசு எழுந்த போது, அதனை மறுத்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனையோடு ஏற்பட்ட காதலை முதலில் மறுத்தாலும் பின், ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் இன்று விஷ்ணு விஷால் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேரடியாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள ஜூவாலா கட்டா, இரவு 12 மணிக்கு கேக் வெட்டி தன்னுடைய காதலர் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தை, விஷ்ணு விஷால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ரசிகர்களும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

விஷ்ணு விஷால் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த “காடன்” திரைப்படமும், எழில் இயக்கத்தில் நடித்த “ஜகஜால கில்லாடி“ படமும் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனைக்கு பின் வெளியாகும் என தெரிகிறது.

ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “எஃப்ஐஆர்” படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கத்தில் “மோகன்தாஸ்” என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

loader