MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஊரே மெச்சிய திருமணம்; கோடி ரூபாய் சேலையில் மின்னிய முன்னணி நடிகரின் மனைவி; யார் அவர்?

ஊரே மெச்சிய திருமணம்; கோடி ரூபாய் சேலையில் மின்னிய முன்னணி நடிகரின் மனைவி; யார் அவர்?

Celebrity Marriage : ஊரே மிரளும் அளவிற்கு சுமார் 100 கோடி ரூபாயில் ஒரு டாப் நடிகருக்கு கல்யாணம் நடந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 29 2024, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Celebrity Marriage

Celebrity Marriage

சிறந்த தென்னிந்திய நடிகர்களில் ஜூனியர் என்டிஆர், தெலுங்கு சினிமாவின் பணக்கார நடிகர்களில் ஒருவர். அரசியல் மற்றும் மிகப்பெரிய திரைக்குடும்பத்தை சேர்ந்தவர் அவர். தனது 20 ஆண்டுகால திரை வாழ்க்கையில், ஜூனியர் என்டிஆர் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றியுள்ளார். அதுவே, ஏற்கனவே நாட்டின் பணக்கார தென்னிந்திய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவரை, இன்னும் ஒரு படி மேலே ஏற்றியது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி உலக அளவில் புகழ்பெற்ற RRRன் வெற்றி தான் அவரை PAN இந்தியா சூப்பர் ஸ்டாராக மாற்றியது என்றால் அது மிகையல்ல. எவ்வளவு தான் ஜூனியர் என்டிஆர் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், அவரது அடக்கமான இயல்பினால் தான் அனைவராலும் அவர் போற்றப்படுகிறார்.

தம்பிக்காக களமிறங்கும் ராகவா லாரன்ஸ்; மிரட்டலாக வெளியான Bullet பட கிலிம்ஸ் வீடியோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Junior NTR

Junior NTR

ஜூனியர் என்டிஆர் தனது மனைவி லட்சுமி பிரணதி மற்றும் அவர்களது குழந்தைகளான நந்தமுரி பார்கவ் ராம் மற்றும் நந்தமுரி அபய் ராம் ஆகியோருடன் பொதுவில் தோன்றுவது மிகவும் அரிது. உண்மையில் அவர் தனது அழகான தனிப்பட்ட வாழ்க்கையை, பிற நட்சத்திரங்களின் கண்களில் இருந்து விலக்கி வைபைத்தையே விரும்புகிறார். அவரது குடும்பமும் அதை தான் விரும்புகிறது. எல்லாவற்றிலும் மேலாக அவர் தனது குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறார் என்றே கூறலாம்.

34
Actor Junior NTR

Actor Junior NTR

நடிகர் ஜூனியர் என்டிஆர், லட்சுமி பிரணதியை கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணமல்ல, அவரது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். அதே சமயம், திரையுலகில் நடந்த விலையுயர்ந்த திருமணங்களில் இதுவும் ஒன்றாகும். வெளியான சில தகவல்களின்படி இந்த திருமணத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாய். ஆம்! நீங்கள் படித்தது சரி தான். 100 கோடி மதிப்பில் நடந்த ஜூனியர் என்டிஆரின் திருமணத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், அவரது மனைவி லட்சுமி ரூ. 1 கோடி மதிப்பிலான புடவையில் தான் மணமேடை எறியுள்ளார். 

44
Junior NTR Wife

Junior NTR Wife

அதுஒருபுரம் என்றால் திருமணம் நடந்த அந்த பிரம்மாண்டமான மணிமண்டபத்தை அலங்கரிக்க சுமார் 18 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு செலவழிக்கப்பட்ட அனைத்து பணத்தையும் தவிர, 3000 நட்சத்திர விருந்தினர்களும் அவரது திருமணத்தில் பங்கேற்றனர். ஆனால் அவரது திருமணம் சிறப்பு அத்தோடு முடியவில்லை, திரை வரலாற்றிலேயே சுமார் 12,000 ரசிகர்கள் கலந்துகொண்ட திருமணமாக மாறியது அவரது கல்யாணம். மாதப்பூரில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் தான் இந்த திருமணம் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திருமணங்களில் இது ஒன்றாகும். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் லக்ஷ்மி பிரணதி தம்பதியினருக்கு நந்தமுரி பார்கவ் ராம் மற்றும் நந்தமுரி அபய் ராம் என்று இரு மகன்கள் உள்ளனர்.

"அண்ணா தந்த ஆயுதம் இது"; மாநாட்டுக்கு பிறகு த.வெ.க தலைவர் விஜய் எழுதிய உருக்கமான கடிதம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ஜூனியர் என்டிஆர்
டோலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved