படு மோசமான கவர்ச்சியில் யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி..! தலையில் அடித்து கொள்ளும் நெட்டிசன்கள்..!

First Published Jan 24, 2021, 2:57 PM IST

பட வாய்ப்புக்காக நாளுக்கு நாள் படு மோசமான கவர்ச்சியில், பிக்பாஸ் ஜூலி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், கடலே சூடாகும் அளவிற்கு கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...