இதுவரை யாரும் பார்த்திராத குடும்ப புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..! அறிய புகைப்பட தொகுப்பு இதோ..!

First Published 27, Nov 2019, 6:12 PM

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், கடந்த 11 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் விதமாக, போனிகபூர் மகள் ஜான்வி, தந்தையின் இதுவரை வெளியாகாத பல குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அந்த புகைப்படங்கள் இதோ...

 

மூன்று மகள்களுடன் போனி கபூர்

மூன்று மகள்களுடன் போனி கபூர்

குடும்பத்தோடு எடுத்து கொண்ட புகைப்படம்

குடும்பத்தோடு எடுத்து கொண்ட புகைப்படம்

கியூட் ஜான்வி

கியூட் ஜான்வி

இவரு போனி கபூரா..?

இவரு போனி கபூரா..?

இரு மகள்களுடன் போனி கபூர்

இரு மகள்களுடன் போனி கபூர்

ஸ்ரீதேவியின் காதல் முத்தம்

ஸ்ரீதேவியின் காதல் முத்தம்

குழந்தையாக போனி கபூர் அறிய புகைப்படம்

குழந்தையாக போனி கபூர் அறிய புகைப்படம்

அப்பாவின் அன்பு முத்தம்

அப்பாவின் அன்பு முத்தம்

யங் போனி கபூர்

யங் போனி கபூர்

அப்பாவின் கரம் பிடித்து அழகாய் அமர்ந்திருக்கும் ஜான்வி

அப்பாவின் கரம் பிடித்து அழகாய் அமர்ந்திருக்கும் ஜான்வி