கொசுவலையை வாரிச் சுருட்டியது போன்ற ஸ்ட்ராப் லெஸ் உடையில்... படுகவர்ச்சி காட்டி பாடாய்படுத்தும் ஜான்வி கபூர்..!
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது.
janvi kapoor
தாய் 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப அறிமுகமான முதல் படமான 'தடக்' திரைப்படமே இவருக்கு சிறப்பான வெற்றி படமாக அமைந்தது. ஜான்வி கபூரின் நடிப்பையும் பலர் வியர்ந்து பாராட்டினர்.
janvi kapoor
இதையடுத்து தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
janvi kapoor
கடந்த ஆண்டு நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
janvi kapoor
பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார்.
janvi kapoor
படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்... கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
janvi kapoor
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். செம்ம ஹாட் லுக்கில் ஜான்வி வெளியிடும் புகைப்படங்கள் அனைத்து சகட்டு மேனிக்கு லைக்குகளை குவிக்கிறது.
janvi kapoor
இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகைகளையே பறவைக்கும் அளவுக்கு தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
janvi kapoor
சமீபத்தில் ஸ்கின் கலர் உடையில்... வெளியிட்ட சிறப்பான புகைப்படம்
janvi kapoor
கண்களை சுடும் ஓவர் ஹாட் கவர்ச்சி
janvi kapoor
கூடி கொண்டே செல்லும் அழகு
janvi kapoor
கொஞ்சம் ஓவராகத்தான் போறாங்களோ...? என நினைக்க தோன்றும் ஹாட் லுக்
janvi kapoor
ஸ்ட்ராப் லெஸ் உடையில் சிலை போல் அமர்ந்து போஸ் கொடுக்கும் ஜான்வி
janvi kapoor
கொசுவலையை சுருட்டி தைத்தது போல் உடை
janvi kapoor
விதவிதமாக போஸ் கொடுத்து பாலிவுட் நடிகைகளையே பதற வைக்கும் ஜான்வி