Janhvi Kapoor: பாலைவனத்தை படு சூடாக்கிய ஜான்வி கபூர்.. குட்டை டவுசரில் தொடையழகி ரம்பாவை மிஞ்சிய ஹாட் போட்டோஸ்!
நடிகை ஸ்ரீதேவி மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது, மிதமிஞ்சிய கவர்ச்சியில் பாலைவனத்தில் தங்கையோடு அடித்த ஹாட் லூட்டி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
80 மற்றும் 90 களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது தொடர்ந்து இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
கதை தேர்வில் தீவிர கவனம் காட்டும் ஜான்வி தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. எனவே இவரை, மற்ற மொழிகளில் நடிக்க வைக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினாலும் இதுவரை அது நடக்கவில்லை.
குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இதற்காக அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் பொது இடங்களில் அவ்வப்போது கவர்ச்சியில் வலம் வரும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது, வரும் ஜான்வி தனது ஆண் நண்பர் மற்றும் தன்னுடைய தங்கையுடன், துபாய் சென்றுள்ள நிலையில், பாலைவனத்தில் படு கவர்ச்சியாக எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் ஜான்வி மற்றும் அவரது தங்கை குஷி ஆகிய இருவரும் குட்டை டவுசர் அணிந்து பாலைவனத்தையே படு ஹாட் ஆகியுள்ளனர். இந்த போட்டோஸ் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.