திருமணத்திற்கு ஓகே சொன்ன ஜான்வி கபூர்? மேரேஜ் புரோபோசலால் அலறும் ட்வீட்..
வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தற்போது பகிர்ந்துள்ள திருமணம் குறித்த போஸ்டல் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

Janhvi Kapoor
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகையான ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளாவார்.
Janhvi Kapoor
'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜான்வி கபூர். ஹாட் போஸ்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று விட்டார்.
Janhvi Kapoor
முதல் படம் வசூலில் மாஸ் காட்டியதோடு. இந்த படத்தின் மூலம் இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
Janhvi Kapoor
தயார் ஸ்ரீதேவி மரணமடைந்தால் மனமுடைந்திருந்த இவருக்கு முதல் பட வெற்றி தான் ஆறுதல் கொடுத்தது. தோஸ்தா, ரூஹி, 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Janhvi Kapoor
அவ்வப்போது பிகினி முதல் சேலை வரை ஹாட் கிளிக்குகளை வெளியிடும் ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 16 மில்லியனுக்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர்.
Janhvi Kapoor
ரசிகர்களை வசீகரிக்கும் ன்]ஜான்வி சமீபத்தில் பச்சை நிற புடவையில் ஒரு பக்க முந்தானை சரிய கொடுத்திருந்த போஸ் இளசுகளை வருடி இருந்தது.
Janhvi Kapoor
பச்சை நிற புடவை போஸ் உடன் இவர் போட்டுள்ள குறிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் தள்ளியுள்ளது. அந்த போஸ்டில் என்னை திருமணம் செய்ய ரெடியா? என ஜான்வி கேட்டுள்ளார்.
Janhvi Kapoor
இந்த போஸ்டுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் திருமணம் செய்ய ரெடியாக இருப்பதாக பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Janhvi Kapoor
ஜான்வியின் இந்த ட்விட்டுக்கு பதிலளித்துள்ள ரசிகர் ஒருவர் இது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.
Janhvi Kapoor
உங்கள் புகைப்படம் மிகவும் அழகு. என்னை திருமணம் செய்ய ரெடியாக இருக்கிறீர்களா என மற்றோரு ரசிகர் ஜான்வியிடம் கெஞ்சியுள்ளார்.
Janhvi Kapoor
மற்றோருவர் இன்னும் சுவாரஸ்யமாக நான் மிகவும் சிறந்தவன் என நினைக்கிறேன். ஆனால் என்னை திருமணம் செய்ய சில ஹோம்வொர்க் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.