Janhvi Kapoor : ஷார்ட் உடையில் ஹாட்டாக ஜான்வி கபூர்.. பார்த்ததுமே ஸ்டன்னான ரசிகர்கள்!
நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஜான்வி கபூர் ஹிந்தியில் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
ஜான்வி பாலிவுட் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கில் 'தேவரா' படத்தில் ஜூனியர் என்டிஆர்க்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
அந்தப் படத்தில் 'பத்தவைக்கும்' என்ற பாடலுக்கு கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்திருப்பார் ஜான்வி.
என்னதான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஜான்வி ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது குட்டையான சிவப்பு உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

