MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெள்ளை உடையில்...கவர்ச்சியால் வெறுப்பேற்றும் ஜான்வி கபூர்...க்யூட் ஹாட் போட்டோஸ்

வெள்ளை உடையில்...கவர்ச்சியால் வெறுப்பேற்றும் ஜான்வி கபூர்...க்யூட் ஹாட் போட்டோஸ்

ஜான்வி கபூர் சமீபத்திய ஹாட் லுக் புகைப்படங்கள்...

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 20 2022, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
janhvi kapoor

janhvi kapoor

தென்னிந்திய மொழிகளில் டாப் டென் நாயகிகளில் ஒருவராக இருந்த ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவரது தாய் இறந்த 2018 ஆம் ஆண்டு திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்தார் ஜான்விகபூர்.

26
janhvi kapoor

janhvi kapoor

தடக் படம் மூலம் பிரபலமானார் பாலிவுட்டில் நாயகி ஜான்வி அம்மா விட்டு சென்ற இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...வெளிநாடு வாழ் தமிழர்களை மகிழ்விக்க இளையராஜா எடுத்துள்ள சூப்பர் முடிவு...என்ன விஷயம் தெரியுமா?

36
janhvi kapoor

janhvi kapoor

ஜானகி முதல் படமே வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் பல விருதுகளும் இவருக்கு கிடைத்தது.  வெற்றி அடைந்த தடக் படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல படங்களும் ஹீட் லிஸ்ட்டில் தான் வந்தன.

46
janhvi kapoor

janhvi kapoor

சமீபத்தில் ஜான்விகபூர் நடித்த குட்லக் ஜெரி வெளியாகி வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான இந்த படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமிக்ஸ் ஆகும். இதில் பஞ்சாபி பெண்ணாக வந்து தனது அழகான நடிப்பு பிரதிபலித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...1000 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்

56
janhvi kapoor

janhvi kapoor

இதையடுத்து அப்பா போனி கபூர் தயாரிப்பில் மாலி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மாத்து குட்டி சேவியர் என்பவர் இயக்கி உள்ளார். கடந்தாண்டி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

66
janhvi kapoor

janhvi kapoor

இதை அடுத்து தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி, பவால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஜான்விக்கபூர். இதற்கிடையே  தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை அதிகப்படுத்தி வரும் இவர் தற்போது வெள்ளை நிற குட்டை உடை அணிந்து லோ நெக்குடன் கொடுத்து ஹாட் போஸ் பார்ப்பவரின் கண்களை கலங்கடித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சி பொங்கும் கண்களால் கைது செய்யும் சீதா ராமம் நாயகி..மிருணாள் தாகூரின் ஹாட் க்ளிக்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆம்பளைங்க தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க... புயலைக் கிளப்பிய ரவி மோகனின் சூசக பதிவு
Recommended image2
சொந்த பந்தங்கள் சூழ ஜேஜேவென நடந்த விழா! தாய்மாமன் கடமையை கச்சிதமாக முடித்த KPY சரத்!
Recommended image3
This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved