MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Janhvi Kapoor hot : பிகினி to சாரி..கிளாமரில் மிரட்டும் ஜான்விகபூர்.. மஞ்சள் வண்ண பாவையாய் கிக் ஏற்றுகிறார்..

Janhvi Kapoor hot : பிகினி to சாரி..கிளாமரில் மிரட்டும் ஜான்விகபூர்.. மஞ்சள் வண்ண பாவையாய் கிக் ஏற்றுகிறார்..

Janhvi Kapoor hot : மஞ்சள் வண்ண சேலையில் மெல்லிடை எட்டிப்பார்க்க ஜான்வி கபூர் கொடுத்து போட்டோ சூட்..சமூகவலைத்தளத்தில் ஹிட்டாக்கி வருகிறது... 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Feb 21 2022, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Janhvi Kapoor

Janhvi Kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் (janhvi kapoor) தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருவதோடு, ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர்.

28
Janhvi Kapoor

Janhvi Kapoor

தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

38
Janhvi Kapoor

Janhvi Kapoor

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.

48
Janhvi Kapoor

Janhvi Kapoor

நடிகை ஜான்வி கபூர் (janhvi kapoor) ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.

58
Janhvi Kapoor

Janhvi Kapoor

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். எனவே சேலை, விதவிதமான மாடர்ன் உடை என... தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

68
Janhvi Kapoor

Janhvi Kapoor

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் (janhvi kapoor), அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

78
Janhvi Kapoor

Janhvi Kapoor

அந்த வகையில் படுக்கையில் குப்புறப்படுத்து ஜான்வி கபூர் கொடுத்த போஸ் லைக்குலை அள்ளி ரசிகர்களை கவர்ந்து வருகிறது...

88
Janhvi Kapoor

Janhvi Kapoor

தற்போது..மஞ்சள் வண்ண சேலையில் மெல்லிடை எட்டிப்பார்க்க ஜான்வி கபூர் கொடுத்து போட்டோ சூட்..சமூகவலைத்தளத்தில் ஹிட்டாக்கி வருகிறது...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image2
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image3
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved