பிகினி இடையே ரோப்..கடும் கவர்ச்சியில் ஜான்வி கபூர்...எல்லை கடந்த கிளாமர் போட்டோ சூட்..
வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் கொடுத்துள்ள வித்யாசமான பிகினி ஸ்டைல் புகைப்படம் ரசிக்க வைத்து வருகிறது.

JanhviKapoor
மறைந்த ஆல் டைம் பேவரைட் நடிகை ஸ்ரீதேவி - பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் (janhvi kapoor).
JanhviKapoor
தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருவம் இவர் குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்று விட்டார்.
Janhvi Kapoor
ஷஷாங்க் கைதான் இயக்கிய 'தடக்' என்னும் படத்தில் அறிமுகமானார் ஜான்வி கபூர். ஆனால் இந்த படம் வெளியாகும் முன்பே அவரது தயார் ஸ்ரீதேவி மரணமடைந்தார்.
janhvi kapoor
பின்னர் மன அழுத்தில் இருந்து மீண்ட ஜான்வி கபூர் தற்போது தோஸ்தா, ரூஹி, கோஸ்ட் ஸ்டோரி, ஆங்கிரிஷி மீடியம், பம்பாய் கேர்ள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Janhvi Kapoor
ஆரம்பத்தில் மோசமான விமர்சங்களை சந்தித்தாலும் தனது மன உறுதியை விடாமல் ஸ்ரீ தேவியின் இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார் ஜான்வி.
Janhvi Kapoor
அதோடு அவ்வப்போது சேலை, விதவிதமான மாடர்ன் உடை, பிகினி என தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
Janhvi Kapoor
சோசியல் மீடியாவில் 16 மில்லியனுக்கு மேல் பாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் பகிரும் கவர்ச்சி தூக்கலான இருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
Janhvi Kapoor
அந்த வரிசையில் தற்போது ஜான்வி கபூர் பிகினிக்கு இடையே ரோப் காட்டியது போன்ற உடை அணிந்து கவர்ச்சியின் எல்லையை தண்டியுள்ள போட்டோக்கள் இளசுகளை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.