MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'ஜனநாயகன்' லீக் - நஷ்டத்தை ஈடுகட்ட தளபதி விஜய் எடுத்த முடிவால் - ஆடி போன ரசிகர்கள்!

'ஜனநாயகன்' லீக் - நஷ்டத்தை ஈடுகட்ட தளபதி விஜய் எடுத்த முடிவால் - ஆடி போன ரசிகர்கள்!

Jananayagan Leak actor Vijay Bold Move to Compensate Losses: தளபதி விஜய், நடித்து முடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் சட்ட விரோதமாக வெளியாகி ஆன்லைனில் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து, தற்போது விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 13 2026, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஜனநாயகன் திரைப்படம்:
Image Credit : X

ஜனநாயகன் திரைப்படம்:

தளபதி விஜய், அரசியல் களத்தில் கால் பதித்ததில் இருந்தே, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றன . அவை அனைத்துமே திரை உலகத்திலும், அரசியல் அரங்கிலும் அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் லீக்கானதை தொடர்ந்து தளபதி எடுத்துள்ள முடிவு பேசு பொருளாக மாறியுள்ளது.

26
தள்ளிப்போன ரிலீஸ்:
Image Credit : KVN Productions

தள்ளிப்போன ரிலீஸ்:

எச் வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி மாதத்திலேயே ரிலீஸ் செய்யதிட்டமிடப்பட்டது. ஆனால், சென்சார் அனுமதி கிடைக்காததால் வெளியீடு பலமுறை தள்ளிப்போனது . இதுகுறித்து திரைத்துறை வட்டாரங்களும், அரசியல் விமர்சகர்களும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தனர். ஒரு வழியாக, தேர்தல் முடிந்ததும் மே மாதத்தில் படம் வெளியாகும் என கூறப்பட்டது.

36
கைது நடவடிக்கை:
Image Credit : KVN Productions

கைது நடவடிக்கை:

இந்த சூழ்நிலையில், தான் 'ஜனநாயகன்' திரைப்படம், திடீரென இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே படம் வெளியானது ஒட்டு மொத்த ரசிகர்களையும், திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து வழக்கு பதிவு போலீசார், இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.

46
தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்:
Image Credit : KVN Productions

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்:

ஜனநாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக வெளியானதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்கு மற்றும் டிஜிட்டல் வருமானத்தில் தாக்கம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

56
உறுதியளித்த விஜய்:
Image Credit : KVN Productions

உறுதியளித்த விஜய்:

இந்த பிரச்சனையால் தயாரிப்பாளருக்கு பாதிப்பு ஏற்படாதபடி, பார்த்துக்கொள்வதாக விஜய் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதற்காக அதே நிறுவனத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க அவர் முன்வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆட்டம் போட வைத்துள்ளது.

66
ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா:
Image Credit : KVN Productions

ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா:

விஜய் தன்னுடைய அடுத்த படத்தை நடித்தால், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் , அட்லீ, அல்லது நெல்சன் திலீப்குமார் ஆகியோரில் ஒருவர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் போதே தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஜனநாயகன்’ படத்தின் லீக் விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வரும் விஜய், அடுத்து வெளியீடு குறித்து என்ன சொல்லுவார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜன நாயகன்
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
Recommended image2
விஜய் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த டாப் ஹீரோ - அப்போ ADMK -வுக்கு கம்பி நீட்டிவிட்டாரா?
Recommended image3
Now Playing
தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved