நடிகர் ஜனகராஜ் பற்றி அறிந்திராத சில அறிய தகவல்... இதோ
நடிகர் ஜனகராஜ் பற்றி அறிந்திராத சில அறிய தகவல்... இதோ
1955ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தேனாம்பெட் வடிவேலு முத்துலட்சுமி என்ற தம்பதியருக்கு பிறந்தவர் பக்க சென்னை வாசியான ஜனகராஜ் கல்லூரி நாட்களில் செரியாக படிக்கமாட்டாராம் அவர் சுற்றி உள்ளவர் எல்லாருமே சினிமா துறை சேர்ந்தவர்கள்
அவர் வீட்டை சுற்றி உள்ளவர்கள் பாரதிராஜா , பாஸ்கர் கங்கை அமரன் எல்லோரிடமும் வாய்ப்பு கேடு இருக்கிறார் பாஸ்கர் என்பவர் நீ எதாவது கருவியை கற்றுக்கொள் சொன்னார் அதற்கு மரியாதை கொடுத்து இவர் வயலின் கற்று கொண்டு தேர்ச்சி பெற்றார்
1976இல் ஆடிட்டர் ஜெனரல் அலுவகத்தில் ஜூனியர் கிளெர்க் ஆக பணிபுரிந்தார் அதே அலுவகத்தில் டில்லி கணேசும் பணிபுரிந்து உள்ளார்
பாண்டியராஜ் திருமணத்தில் எடுத்த புகைப்படம் அப்போ எப்படி இருக்காரு பாருங்க
1977இல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்தார்
ரீ என்ட்ரி கொடுத்தார் ஜனகராஜ் இப்பொழுது குணச்சித்திர வேடத்தில் நெரிய படங்கள் பணிபுரிகிறார் அதில் ஒரு படம் தான் 96 இதில் வரும் காட்சி தான் இந்த புகைப்படம்