MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது தான் ஜெயிலர் படத்தோட பைனல் கலெக்‌ஷன்... லியோவுக்கு டார்கெட் செட் பண்ணிய ரஜினி - முறியடிப்பாரா விஜய்?

இது தான் ஜெயிலர் படத்தோட பைனல் கலெக்‌ஷன்... லியோவுக்கு டார்கெட் செட் பண்ணிய ரஜினி - முறியடிப்பாரா விஜய்?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் திரைப்படத்தின் பைனல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 09 2023, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jailer vs Leo

Jailer vs Leo

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் ஜெயிலர். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான இதற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ஜாபர் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வில்லனாக விநாயகன் மிரட்டியிருந்த இப்படத்தில் ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோர் ரோலில் நடித்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rajini, vijay

Rajini, vijay

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனதில் இருந்து பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. தமிழ்நாட்டை போல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்படத்தின் வசூல் உச்சத்தை தொட்டது. இதுமட்டுமின்றி வெளிநாட்டில் இப்படத்திற்கு  வசூல் மழை பொழிந்தது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஜெயிலர் படத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Jailer movie Poster

Jailer movie Poster

அதனால் ஜெயிலர் படத்தின் லைப் டைம் கலெக்‌ஷன் விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ.635 கோடி வசூலித்து உள்ளதாம். அதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.205 கோடி வசூலித்துள்ள இப்படம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.88 கோடியும், கேரளாவில் ரூ.58.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.71.5 கோடியும் வசூலித்து உள்ளது. இதுதவிர இந்தியாவில் எஞ்சியுள்ள மாநிலங்களில் ரூ.17 கோடி கலெக்‌ஷனை அள்ளி உள்ளது ஜெயிலர்.

44
Director Lokesh Kanagaraj, Vijay

Director Lokesh Kanagaraj, Vijay

தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக வெளிநாடுகளில் மட்டும் இப்படம் ரூ.195 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாம். ஜெயிலர் படம் வசூலித்துள்ள 635 கோடியை வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மூலமே லியோ படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், தியேட்டரில் ரிலீசான பின் அதன் வசூல் தாறுமாறாக இருக்கும் என திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Leo Movie: கேரளாவில் 'லியோ' பீவர்... ரிலீசுக்கு முன்னர் பரபரப்பாக நடக்கும் பணிகள்! வைரல் வீடியோ..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved