MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சட்டை மட்டும் போட்டு ஒரு போஸ்.. கவர்ச்சியில் டாப் ஸ்பீடில் போகும் மிர்னா மேனன்!

சட்டை மட்டும் போட்டு ஒரு போஸ்.. கவர்ச்சியில் டாப் ஸ்பீடில் போகும் மிர்னா மேனன்!

Actress Mirna Menon : துபாயில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, அதன் பிறகு சினிமா துறையில் நுழைந்த நடிகை மிர்னா மேனன்.

1 Min read
Author : Ansgar R
Published : Aug 30 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Mirna

Actress Mirna

தமிழில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும், கடந்த 2023ம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "ஜெயிலர்" திரைப்படத்தில் அவருடைய மருமகளாக நடித்து மிகப்பெரிய புகழுக்கு சொந்தக்காரராக மாறிய நடிகை தான் மிர்னா மேனன். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"பிளாக்".. ஓர் இரவில் நடக்கும் Sci-Fi கதை - மீண்டும் கோலிவுட்டில் கம் பேக் கொடுப்பாரா ஜீவா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Mirna

Actress Mirna

கேரளாவில் கடந்த 1992ம் ஆண்டு பிறந்த சயானா சந்தோஷ், தான் இப்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிர்னா மேனன் என்கின்ற முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார். அவ்வப்போது சில இணைய தொடர்களிலும் இவர் நடித்து வருகின்றார்.

34
Mirna Menon

Mirna Menon

தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான "பட்டதாரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மிர்னா மேனன், "களவாணி மாப்பிள்ளை", "புர்கா", "ஜெயிலர்" மற்றும் "பரத் மார்க்" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் இவர் அவ்வப்போது சில படங்களில் நடிப்பதுண்டு. 

44
Actress Mirna Menon

Actress Mirna Menon

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், தனது சமூக வலைதள பக்கங்களிலும் மிக மிக ஆக்டிவாக இருக்கும் மிர்னா மேனன். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மேல் சட்டை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ ஷூட் இப்போது வைரலாகி வருகிறது.

அட்ரா சக்க... நடித்து சம்பாதித்த பணத்தில் புது பிஸ்னஸை துவங்கிய மைனா நந்தினி! குவியும் வாழ்த்து!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
Aamir Khan: 61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்..! VVIPகளுக்கு மட்டும் தான் அழைப்பாம்..
Recommended image2
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Recommended image3
Top 5 Movies : 2026ல் அதிக வசூலை வாரிசுருட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved