MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்ரா சக்க! 24 மணிநேரத்தில் வெளியே போக தயார்; கெத்தாக ஆட்டத்தை ஆரம்பித்த ஜாக்குலின்!

அட்ரா சக்க! 24 மணிநேரத்தில் வெளியே போக தயார்; கெத்தாக ஆட்டத்தை ஆரம்பித்த ஜாக்குலின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக உள்ளே வந்தாலும், கலக்கலாக தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் விஜய் டிவி பிரபலமான ஜாக்குலின்.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 07 2024, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jacquline Convey opinion

Jacquline Convey opinion

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் தொகுப்பாளினி ஜாக்குலின். ரக்ஷனுடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பின்னர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குனராக அறிமுகமான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக ஜாக்குலின் நடித்திருந்தார். அந்த படம் ஜாக்குலினுக்கு நல்ல அறிமுகத்தை பெற்று தந்த நிலையில், சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jacquline Serial

Jacquline Serial

விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி BA சீரியலிலும் கதாநாயகியாக ஜாக்குலின் நடித்திருந்த நிலையில், தற்போது தன்னுடைய திரை உலக வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என நம்பி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்களை விட விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் கலந்து கொள்வது வழக்கம். கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே இவருடைய பெயர் பிக் பாஸ் லிஸ்டில் அடிபட்டு வந்த நிலையில், ஒரு வழியாக தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜாக்குலின் கலந்து கொண்டுள்ளார்.

கனவோடு வந்து.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

34
Ready to walk out

Ready to walk out

மேலும்  இந்த முறை ஆட்டமும் புதுசு, ஆளும் புதுசு என்கிற வாசகத்திற்கு ஏற்ப... ஆட்டம் துவங்கிய 24 மணி நேரத்திலேயே, ஒரு போட்டியாளரை வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளார் பிக் பாஸ். அதன்படி இன்று நடக்கும் நாமினேஷனில் பிரபலங்கள் மாறி மாறி அவர்கள் வெளியே அனுப்ப நினைக்கும் பிரபலத்தின் பெயரை கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்து வந்தனர். இது குறித்த ப்ரோமோ முதலில் வெளியானதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஜாக்குலின் மற்ற பெண் போட்டியாளர்கள் முடிவுக்கு உடன் படாமல், தன்னுடைய நிலைப்பாட்டை தீபக், ரவீந்திரன், முத்துக்குமரன், ஆகியோர் முன்பு கெத்தாக பேசி உள்ளார்.

44
Bigg Boss First Day fight

Bigg Boss First Day fight

"இந்த புரோமோவில்... நான் என்னுடைய பெட்டை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். என்னை நான்கு வாரம் நாமினேட் மட்டும் செய்யாதீர்கள் என ஜாக்குலின் தீபக்கிடம் கூறுகிறார். இதைத்தொடர்ந்து முத்துக்குமரன் நாமினேஷன் ஃப்ரீ என்கிற டீல்க்கு உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என கேட்க... எல்லோருமே சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என தீபக் கூற, ரவீந்தர் ஜாக்குலின் முடிவை பரிசீலனை செய்யுமாறு கூறுகிறார். இதை தொடர்ந்து பேசும் ஜாக்குலின் எனக்கு கம்ஃபேட்டான ஆன பெட்டில் படுப்பதை விட, எனக்கு வேண்டும் என நினைக்கும் நபரை தான் நான் நாமினேட் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். இதைத் தொடர்ந்து பேசும் முத்துக்குமார், நீங்கள் உடன்படாத காரணத்தால் 24 மணி நேரத்தில் வெளியேறும் போட்டியாளர் என பிக் பாஸ் கூறினால் ஓகேவா? என கேட்க...  அதில் எனக்கு சம்மதம் என கூறி கெத்து காட்டி உள்ளார்.

கடைசியா வந்தாலும்; கலகலப்பாக BB வீட்டில் என்ட்ரி கொடுத்த ஜாக்குலின் - ஆர்மி ஆரமிக்கப்படுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி
விஜய் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved