MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மீண்டும் இளையராஜா... புதிய ஸ்டூடியோவில் தொடங்கியது இசைப்பணி... கலக்கல் போட்டோஸ்...!

மீண்டும் இளையராஜா... புதிய ஸ்டூடியோவில் தொடங்கியது இசைப்பணி... கலக்கல் போட்டோஸ்...!

தன்னுடைய இசை பணிகளை மேற்கொள்ள இடம் தேவைப்பட்டதால் இளையராஜா கோடம்பாக்கத்தில் உள்ள பழைய பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி தனக்கான ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார்.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Feb 03 2021, 06:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
114

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக இளையாராஜா இசையமைத்து வந்தார். அங்கு அவருக்கென தனி அறையுடன் கூடிய ரெக்காடிங் ஸ்டூடியோ இருந்தது. அந்த ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. திரைப்பிரபலங்கள் பலரும் வாசலில் நின்று போராட்டம் நடத்தியும், பிரசாத் ஸ்டூடியோ தங்களுடைய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

214

அதன் பின்னர் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்கும் தன்னுடைய அறைக்கு கடைசியாக ஒருமுறை சென்று தியானம் செய்ய ஆசைப்பட்டார். அதற்காக நீதிமன்றம் வரை சென்ற இளையராஜா, இறுதியில் பிரசாத் ஸ்டுடியோவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார்.

314

பின்னர் ஒரு வழியாக அந்த பிரச்சனை தீர்ந்து தன் பொருட்களை இளையராஜா எடுத்துச் செல்ல பிரசாத் ஸ்டுடியோஸ் ஆட்கள் அனுமதி அளித்தார்கள். ஆனால் இளையராஜாவின் அறையை தற்போது இல்லை என்றும், அவருடைய பொருட்கள் குடோனில் வீசப்பட்டு சேதமடைந்ததாகவும் செய்தி கிடைத்ததை அடுத்து மிகவும் மனவேதனை அடைந்த இளையராஜா அங்கு செல்லவே இல்லை.

414

தன்னுடைய இசை பணிகளை மேற்கொள்ள இடம் தேவைப்பட்டதால் இளையராஜா கோடம்பாக்கத்தில் உள்ள பழைய பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி தனக்கான ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார். அதற்கான பூஜை இன்று காலை நடைபெற்றது.

514

புதிய ஸ்டூடியோவில் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கான இசை வேலைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

614

எனவே இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ பூஜையில்  வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி, பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

714

செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், “சூரியைச் சுற்றியே கதை நகர்வதால் அவர் கதையின் நாயகனாவார். ஆனால் கதாநாயகன் விஜய் சேதுபதி தான். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அதேவேளையில் படத்தின் இசையமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது” என தெரிவித்தார்.

814

நடிகர் சூரி, “42 வருட தமிழ் சினிமா ஹீரோ இளையராஜா. அவரின் சொந்த ஸ்டூடியோவில் எங்கள் படத்திற்கு முதல் பாடல் அமைப்பது மிகவும் மகிழ்ச்சி. எனக்கு பொங்கல், தீபாவளியை விட சிறந்த திருவிழா இன்று” எனக்கூறினார்.

914

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

1014

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

1114

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

1214

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

1314

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

1414

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

இளையராஜா ஸ்டூடியோவின் உட்புறம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image2
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved