சின்ன தம்பி சீரியல் நடிகையா இது? .... குளியல் உடையில் கையில் சரக்கு கிளாஸுடன் ஷாக் கொடுத்த போட்டோஸ்..!

First Published 10, Jul 2020, 5:51 PM

சின்னத்திரையில் புடவை, தாவணியில் வலம் வரும் சீரியல் நடிகைகள் பலரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து பலரும் வாய்பிளக்கின்றனர். அப்படி சின்ன தம்பி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பவானி ரெட்டி பதிவிட்டுள்ள அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் படித்து முடித்த பவானி ரெட்டி, மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் மூலம் தெலுங்கு, தமிழில் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த பவானி ரெட்டிக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது.

விஜய் டி.வி.யி. ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி சீரியலில்  நந்தினி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி.

இதற்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன்  சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்களில் இருவரது வாழ்க்கையிலும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்துகொண்டார்.

குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகை பவானி ரெட்டியின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாத்ரூமில் குளியல் உடையில் அமர்ந்திருக்கும் பவானி ரெட்டி கையில் கிளாஸுடன் அமர்ந்திருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில்  வைரலாகி வருகிறது.

இந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் நம்ம சின்ன தம்பி சீரியல் நடிகையா? இப்படி கவர்ச்சியா போஸ் கொடுத்திருக்காங்கன்னு வாய்பிளக்கிறார்கள்.

loader