ஒரு வாரத்திற்கு இத்தனை கோடியா?... டிவி ஷோக்களை தொகுத்து வழங்கும் பாலிவுட் ஸ்டார்களின் சம்பள பட்டியல் இதோ...!

First Published 18, Jul 2020, 4:01 PM

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வரும் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்கள் கூட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவதை பார்த்திருப்போம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கப்படும் படங்களில் நடிப்பதற்காக நிற்க கூட நேரமில்லாமல் ஓடும் இவர்கள் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஏன் என ஒருநாளாவது சிந்தித்தது உண்டா?. அதற்கு காரணம் என்ன என கீழே உள்ள பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

பாலிவுட்டின் Big B என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் “குரோர்பதி” நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஒரு எபிசோட்டிற்கு ரூ.3.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.

எஸ்.ஆர்.கே. என பாலிவுட் ரசிகர்களால் அன்பாக அழைப்படும் ஷாருக்கான் “டெக் டால்க்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாரம் ரூ.30 கோடியை சம்பளமாக பெறுகிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் விரைவில் தொடங்க உள்ள “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் 14வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக வாரத்திற்கு ரூ.16 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

45 வயதிலும் சும்மா கொழு பொம்மை போல நச்சுன்னு இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி “சூப்பர் டான்சர்” என்ற நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்க வாரத்திற்கு 14 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறாராம்.

இன்ஸ்டாகிராமின் கவர்ச்சி கன்னியான மல்லிகா அரோரா “இண்டியாஸ் காட் டெலண்ட்” என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க சீசனுக்கு ஒரு ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.

பாலிவுட்டின் நடன தேவதையான மாதுரி தீட்சித் JHALAK DIKHLA JAA என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.

இதை எல்லாம் கூட்டி, கழிச்சி பார்த்தால் நம்ம கோலிவுட் டாப் ஸ்டார்களான அஜித், விஜய் சம்பளத்தையே தாண்டும் போல, ஆனால் பாலிவுட்டில் கோடிகளில் கொட்டி கொடுப்பது எல்லாம் சாதாரண விஷயமப்பா...

loader