MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Deepika Padukone Pregnant : குட்டி தீபிகா படுகோனே ரெடியா ? சைகை மூலம் குட் நியூஸ் சொன்னாரா ரன்வீர் சிங் !

Deepika Padukone Pregnant : குட்டி தீபிகா படுகோனே ரெடியா ? சைகை மூலம் குட் நியூஸ் சொன்னாரா ரன்வீர் சிங் !

 Deepika Padukone Pregnant :வித்தியாசமான ஆடையணிந்து விமான நிலையத்திற்கு வந்த ரன்வீர் சிங், கையை வைத்து குழந்தையை தாலாட்டுவது போல் சைகையை காண்பித்து  கன்பியூஸ் செய்துள்ளார். 

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : May 12 2022, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Deepika Padukone

Deepika Padukone

வித்தியாசமான உடைகளிலும் ஹாட் போஸ்களாலும் ரசிகர்களை கவர்ந்தவர் தீபிகா படுகோனே முதலில் கன்னடத்தில் அறிமுகமாகி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
Deepika Padukone

Deepika Padukone

கன்னட மொழிகளில் வெளியாகிய ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான தீபிகா படுகோன் பின்னர் பாலிவுட்டில் ஓம் சாந்தி என்னும் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்ததோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் தீபிகா படுகோன்.

38
Deepika Padukone

Deepika Padukone

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்தாலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தார்.

48
Deepika Padukone

Deepika Padukone

ஹாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்றவர் தீபிகா படுகோன். இவர் உலக  சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமைக்குரியவர்.

58
Deepika Padukone

Deepika Padukone

தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக பான் இந்தியா மூவியிலும், மூலம் பாலிவுட்டில் கெஹ்ரயான் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது.

68
Deepika Padukone

Deepika Padukone

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் ரன்வீர் சிங்கை காதல் கரம்பிடித்தார். இவர்கள் சமீபத்தில் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தனர்.

78
ranveer singh

ranveer singh

இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு வித்தியாசமான உடை அணிந்து வந்திருந்த ரன்வீர் சிங் செய்த சைகை ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

88
ranveer singh

ranveer singh

பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்த ரன்வீர் சிங் குழந்தையைத் தாலாட்டுவது போன்ற சைகையை செய்துள்ளார். இதனால் ஒருவேளை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பாலிவுட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved