MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhanush: பாலிவுட் மருமகனாகிறாரா தனுஷ்? இணையத்தை ஆக்கிரமித்த திருமணச் செய்தி!

Dhanush: பாலிவுட் மருமகனாகிறாரா தனுஷ்? இணையத்தை ஆக்கிரமித்த திருமணச் செய்தி!

நடிகர் தனுஷ் மற்றும் 'சீதா ராமம்' புகழ் மிருனாள் தாகூர் காதலர் தினத்தன்று திருமணம் செய்யப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் குறித்து இருவரும் மௌனம் காப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jan 17 2026, 06:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காதலர் தினத்தில் காதல் திருமணம்.?!
Image Credit : our own

காதலர் தினத்தில் காதல் திருமணம்.?!

தமிழ் திரையுலகின் 'நட்சத்திர நாயகன்' தனுஷ் மற்றும் பாலிவுட்டின் 'சீதா ராமம்' புகழ் மிருனாள் தாகூர் ஆகிய இருவரையும் சுற்றிச் சுழலும் திருமண வதந்திகள், தற்போது இந்தியத் திரைத்துறையையே அதிர வைத்துள்ளது. குறிப்பாக, வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இவர்களது திருமணம் நடைபெறப்போவதாகப் பரவி வரும் தகவல், ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நெருப்பு இல்லாமல் புகையுமா?!
Image Credit : our own

நெருப்பு இல்லாமல் புகையுமா?!

தனுஷ் தனது அடுத்த பாலிவுட் படமான 'தேரே இஷ்க் மே' பணிகளுக்காக மும்பையில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு நடைபெற்ற சில தனியார் பார்ட்டிகளில் தனுஷும் மிருனாளும் மிகவும் நெருக்கமாகப் பழகிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி. வருகின்றன. தனுஷின் குடும்ப உறுப்பினர்களுடன் மிருனாள் சமூக வலைதளங்களில் காட்டும் நெருக்கமும், ஒருவருக்கொருவர் பதிவிடும் கமெண்ட்களும் இந்தச் சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளன.

35
ஏன் இந்த மௌனம்?
Image Credit : our own

ஏன் இந்த மௌனம்?

பொதுவாக இது போன்ற பெரிய வதந்திகள் பரவும்போது, பிரபலங்கள் உடனடியாக மறுப்புத் தெரிவிப்பது வழக்கம். ஆனால், தனுஷ் மற்றும் மிருனாள் தாகூர் ஆகிய இருவருமே இந்தத் திருமணச் செய்தி குறித்து இதுவரை நேரடியாக எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

45
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
Image Credit : our own

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

தனுஷ் ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்து பிரிந்து வாழும் நிலையில், அவரது இரண்டாம் திருமணம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்போது 9 வயது இளையவரான மிருனாள் தாகூருடன் அவர் இணைத்துப் பேசப்படுவது பாலிவுட் முதல் கோலிவுட் வரை பேசுபொருளாகியுள்ளது.

55
இந்த மௌனம் கலைக்கப்படுமா?
Image Credit : our own

இந்த மௌனம் கலைக்கப்படுமா?

பிப்ரவரி 14 நெருங்கி வரும் வேளையில், இந்த மௌனம் கலைக்கப்படுமா? அல்லது வதந்திகள் உண்மையாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை ரசிகர்களுக்கு இது ஒரு புதிராகவே நீடிக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தனுஷ்
திரைப்படம்
சினிமா
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Recommended image2
Theatre and OTT Releases : ஓம் முதல் ஆபிஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Related Stories
Recommended image1
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?
Recommended image2
Dhanush : நயன்தாராவுக்கு 10 கோடி; சிம்புவுக்கு ஃப்ரீ - தனுஷின் NOC பரிதாபங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved