MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த வாரம்.. தியேட்டரை கலக்க தளபதியின் கோட்.. அப்போ OTTக்கு? முழு லிஸ்ட் இதோ!

இந்த வாரம்.. தியேட்டரை கலக்க தளபதியின் கோட்.. அப்போ OTTக்கு? முழு லிஸ்ட் இதோ!

This Week OTT Release : இந்த வாரம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல பல திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 05 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
The Greatest of all time

The Greatest of all time

இன்று செப்டம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை, தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது. நொடிக்கு நொடி ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு என்றால் அதே மிகையல்ல. பல சிறப்பான கேமியோ கதாபாத்திரங்களுடன், தளபதி விஜய்க்கு பிரியாவிடை கொடுக்கும் ஒரு அருமையான திரைப்படமாக கோட் படத்தை அமைத்துள்ளார் VP.

பிக் பாஸ் சீசன் 8.. படத்தை விட 3 மடங்கு வசூல் - மக்கள் செல்வனின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vasco Da Gama

Vasco Da Gama

இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி "கோட்" திரைப்படம் தனது ஆதிக்கத்தை செலுத்த உள்ள நிலையில், OTT தளத்திலும் தொடர்ச்சியாக திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதன்படி பிரபல நடிகர் நகுல், முனீஸ்கான்த் மற்றும் மூத்த இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற "வாஸ்கோடகாமா" என்கின்ற திரைப்படம், நாளை செப்டம்பர் 6ஆம் தேதி ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. 

34
Irul movie

Irul movie

அதேபோல கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான "இருள்" என்ற மலையாள திரைப்படம் நாளை செப்டம்பர் 6ஆம் தேதி அதே ஆஹா OTT தலத்தில் வெளியாகிறது. இது மலையாள திரைப்படமாக இருந்தாலும், OTT தளத்தில் தமிழிலும் இது வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

44
Thalavan Movie

Thalavan Movie

பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் பிஜு மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் "தலவன்". கடந்த மே மாதம் 2024ல் இந்த திரைப்படம் வெளியான நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் 12ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. 

அதேபோல மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "அடியோஸ் அமிகோ" திரைப்படம், நாளை செப்டம்பர் 6ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஃபஹத் பாசில்.. அவரை கவுக்க அந்த 2 பேர் போட்ட திட்டம் தான் ஹேமா கமிட்டி - உருட்டிவிட்ட சுசித்ரா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved