MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்று ஒரு ரூபாய் கூட இல்லாமல் கஷ்டப்பட்டவர்... இன்று தேசிய விருது வென்றிருக்கிறார் - யார் இந்த ரிஷப் ஷெட்டி?

அன்று ஒரு ரூபாய் கூட இல்லாமல் கஷ்டப்பட்டவர்... இன்று தேசிய விருது வென்றிருக்கிறார் - யார் இந்த ரிஷப் ஷெட்டி?

தேசிய அளவில் சிறந்த நடிகராக உயர்ந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, ஒரு காலத்தில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் கஷ்டப்பட்டாராம்.   

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 18 2024, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rishab Shetty

Rishab Shetty

சினிமா என்பதே மாய உலகம்.. அது எப்போது யாரை எங்கு அழைத்துச் சென்று உட்கார வைக்கும் என்று யாருக்கும் தெரியாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நட்சத்திரங்களாக இல்லாமல்.. காணாமல் போனவர்கள் பலர்.. அதேபோல் தங்கள் உழைப்பால் முன்னேறியவர்களும் சினிமாவில் உண்டு. சாதாரண பஸ் கண்டக்டர் இருந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இப்படி சினிமாவில் யாருடைய ஜாதகம் எப்படி இருக்கும் என்று தெரியாது. அப்படி பாக்கெட்டில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் கஷ்டப்பட்ட ஒருவர்.. இப்போது தேசிய விருது வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
kantara

kantara

காந்தாரா கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல்.. அந்தப் படத்தையும் இயக்கி தான் ஒரு பன்முகத்திறமை கொண்ட கலைஞன் என்பதையும் நிரூபித்துக்காட்டினார் ரிஷப். கேஜிஎஃப் மூலம் கன்னடத் திரையுலகிற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தாலும், காந்தாரா மூலம் உலகப் புகழ் பெற்றது. கன்னட திரையுலகம். 

‘கங்குவா’வை கதறவிட்ட ‘கோட்’... சூர்யாவின் 5 நாள் சாதனையை 3 மணிநேரத்தில் சல்லி சல்லியாய் நொறுக்கிய விஜய்!
 

36
kantara Rishab Shetty

kantara Rishab Shetty

அந்த ஹீரோ வேறு யாருமல்ல.. காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி.  ஆம் ஒரு படத்தில் இந்திய திரையுலகையே தன் பக்கம் திருப்பியுள்ளார் ரிஷப். எங்கோ கன்னடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சடங்கை அடிப்படையாகக் கொண்டு.. உலகிற்கு அவர்களைப் பெருமையாகக் காட்டினார் ரிஷப் ஷெட்டி. 

46
Rishab Shetty won National Award

Rishab Shetty won National Award

சமீபத்தில் ரிஷப் ஷெட்டிக்கு.. காந்தாரா படத்திற்காக சிறந்த ஹீரோ பிரிவில் தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் சாண்டல்வுட் கொண்டாட்டத்தில் உள்ளது. இதற்கிடையில் ரிஷப் ஷெட்டி மீண்டும் வைரல் டாபிக்காகியுள்ளார். இந்தியா முழுவதும் அவரைப் பற்றிப் பேசி வருகின்றனர். இதற்கிடையில் ரிஷப் ஷெட்டியைப் பற்றிய மற்றொரு செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

56
Rishab shetty success Story

Rishab shetty success Story

அது என்னவென்றால்..? ரிஷப் ஷெட்டி இந்த நிலையை அடைய பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். ரிஷப் ஷெட்டி சந்தித்த கஷ்டங்களைப் பற்றி அறிந்தால் சாதாரண மனிதர்களின் கண்களும் கூட கலங்கும். ஒருமுறை ரிஷப் ஷெட்டி பேக்கரியில் சாப்பிட்ட உணவிற்கு 20 ரூபாய் பில் வந்ததாம், பாக்கெட்டில் 19  ரூபாய் சில்லறை மட்டுமே இருந்ததால்.. அந்த ஒரு ரூபாய்க்காக அவர் ரொம்பவும் கஷ்டப்பட்டாராம்.  

66
Rishab shetty inspiring story

Rishab shetty inspiring story

அப்போது ஒரு ரூபாய் இல்லையே என்று வருந்திய நிலையில் இருந்து இன்று தனது படத்திற்காக தேசிய விருதைப் பெறும் அளவுக்கு ரிஷப் உயர்ந்துள்ளார். அதனால்தான் கன்னட திரையுலகில் இளம் நட்சத்திரங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். திறமையால் எப்படி  முன்னேறுவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரிஷப். மேலும் கன்னட நட்சத்திர ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி, இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved