MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha: 'மனம் நொந்து இறந்து விடுவேன்' என நினைத்தேன்.! பகீர் கிளப்பிய சமந்தா அவரே கூறிய அதிர்ச்சி காரணம்?

Samantha: 'மனம் நொந்து இறந்து விடுவேன்' என நினைத்தேன்.! பகீர் கிளப்பிய சமந்தா அவரே கூறிய அதிர்ச்சி காரணம்?

நடிகை சமந்தா (Samantha) தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், விவாகரத்தால் மனம் நொந்து இருந்து விடுவேன் என பகீர் தகவலை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Dec 07 2021, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கடந்த 2010 ஆம் ஆண்டு Ye Maaya Chesave என்கிற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய இவர்கள் பின்னர் காதலர்களாகவும் மாறினர். இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கிய பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன்... கோவாவில் மிக பிரமாண்டமாக, கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வது சமந்தா சமத்து பொண்ணு.

 

37

சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து குடும்ப பெயரான அக்கினேனி என்கிற பெயரை நீக்கியத்தில் இருந்தே... நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் வெளியாகதுவங்கியது .

 

47

சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலாக விவாகரத்து குறித்த தகவலுக்கு வாய் திறக்காமல் இருந்த சமந்தா - நாக சைதன்யா ஜோடி, பின்னர் செப்டம்பர் மாதம் தங்களுடைய விவாகரத்து குறித்து ஒரே நேரத்தில் தெரிவித்தனர்.

 

57

விவாகரத்துக்கு பின்னர், இருவரது பிரிவு குறித்தும் வெளியான தகவல்களுக்கு பதிலடி கொடுத்து வந்த சமந்தா, மீண்டும் திரைப்படங்களில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

 

 

67

அதிலும் தமிழ் - தெலுங்கு படங்களை தொடர்ந்து, பாலிவுட் - ஹாலிவுட் ரேஞ்சுக்கு சென்று கெத்து காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில் விவாகரத்து பிரிவு குறித்து பேசியுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

77

மனதளவில் தான் மிகவும் பலவீனமானவள் என்றும், எனவே விவாகரத்து பிரிவால் மனம் நொந்து இறந்து விடுவேன் என நினைத்தேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved