MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'என்னால் அமைதியாக இருக்க முடியாது'..தங்கையின் போஸ்டருக்கு ஜான்வி சொன்ன கமெண்ட்..

'என்னால் அமைதியாக இருக்க முடியாது'..தங்கையின் போஸ்டருக்கு ஜான்வி சொன்ன கமெண்ட்..

குஷி கபூரின் பாலிவுட் அறிமுகமாகும் ஆர்ச்சீஸ் குழுவிற்கும் அவரது சகோதரி ஜான்வி ஜான்வி கபூர் வாழ்த்துக்களால் உற்சாகப்படுத்தினார். 

1 Min read
Author : Kanmani P
Published : May 14 2022, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Janhvi Kapoor

Janhvi Kapoor

பிரபல நடிகையான ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த படத்தின் மூலம் இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Janhvi Kapoor

Janhvi Kapoor

தயார் ஸ்ரீதேவி மரணமடைந்தால் மனமுடைந்திருந்த இவருக்கு முதல் பட வெற்றி தான் ஆறுதல் கொடுத்தது. தோஸ்தா, ரூஹி,  'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

35
kushi kapoor

kushi kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர், தன்னுடைய அக்கா ஜான்வி கபூரையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி அலை வீசும் புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.

 

45
KUSHI KAPOOR

KUSHI KAPOOR

ஜான்வியை தொடர்ந்து இவரது தங்கை குஷி கபூரும் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். சுஹானா கான், குஷி கபூர் மற்றும் அகஸ்திய நந்தா ஆகியோர் ஜோயா அக்தரின் வரவிருக்கும் நெட்ஃபிக்ஸ் படமான தி ஆர்ச்சீஸ் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளனர்.

55
KUSHI KAPOOR

KUSHI KAPOOR

தனது தங்கையின் பட போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜான்வி கபூர் ஒரு விரிவான குறிப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்; "உங்களால் அமைதியாக இருக்க முடியுமா? என்னால் முடியாது. உங்களால் சுவாசிக்க முடியுமா? ஏனென்றால் என்னால் முடியாது. இது IDK இன் மிகவும் உற்சாகமான விஷயம் இல்லை என்றால் என்ன? நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த உலகத்தை உருவாக்க பல மாதங்களாக அயராது, இந்த கதாபாத்திரங்களை கண்டுபிடித்து இந்த பயணத்தை வாழத் தொடங்குங்கள், இதன் மூலம் உங்களுக்கு வழிகாட்ட சோயா அக்தரை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை.

 "என் சகோதரி குஷி கபூர். நீங்கள் உள்ளேயும் வெளியேயும் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க நான் காத்திருக்க முடியாது. நீங்கள் பிரகாசிக்க காத்திருக்க முடியாது. நான் உன்னை நேசிக்கிறேன், நான் விரும்புகிறேன். 10292028 அணைப்பு மற்றும் முத்தங்களை கொடுக்க உன்னுடன் இருந்தேன்." என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved