MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • புஷ்பா படம் பார்த்து என் ஸ்கூல்ல பாதி பசங்க கெட்டுப் போயிட்டாங்க - டீச்சர் ஆதங்கம்

புஷ்பா படம் பார்த்து என் ஸ்கூல்ல பாதி பசங்க கெட்டுப் போயிட்டாங்க - டீச்சர் ஆதங்கம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் பார்த்து நிறைய மாணவர்கள் கெட்டுப் போய்விட்டதாக அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பேசி உள்ளது வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 25 2025, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Teacher Slams Pushpa 2 Movie

Teacher Slams Pushpa 2 Movie

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் புஷ்பா 2. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1871 கோடி வசூலித்து இருந்தது. இப்படி மாஸ் ஹிட் அடித்த இப்படத்தை டீச்சர் ஒருவர் கடுமையாக சாடி இருக்கிறார். ஐதராபாத் அருகே யூசுஃப்குடாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் புஷ்பா 2 படத்தை விமர்சித்து பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. புஷ்பா மாதிரி படங்களினாலும், சோசியல் மீடியாவினாலும் பசங்க கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என எஜுகேஷன் கமிஷன் முன்னிலையில் அந்த டீச்சர் பேசி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Pushpa 2 Allu Arjun

Pushpa 2 Allu Arjun

அதில் அவர் பேசியதாவது : “ஸ்கூல்ல பசங்க நடந்துக்குறத பாத்தா, ஸ்கூல் அதிகாரிங்கிற முறையில நான் தோத்துட்டேன்னு தோணுது. பசங்க கண்ட ஹேர்ஸ்டைல்ல வர்றாங்க, அசிங்கமா பேசுறாங்க. நாங்க படிப்ப மட்டும் பாக்குறோம், இத கவனிக்கல. கவர்மெண்ட் ஸ்கூல்ல மட்டும் இல்ல, பிரைவேட் ஸ்கூல்லயும் இதுதான் நிலைமை. ஒரு அட்மினிஸ்ட்ரேட்டரா நான் தோத்துட்டேன்னு எனக்கு தோணுது. ஒரு டீச்சரா பசங்கள 'தண்டிக்க' எனக்கு தோணல. ஏன்னா அது அவங்கள பிரஷர்ல ஆக்கும். பசங்க இப்படி நடந்துக்குறதுக்கு சோஷியல் மீடியாவும் சினிமாவும்தான் காரணம்னு அந்த டீச்சர் கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... புஷ்பா 2 படத்தின் கேரளா தோல்விக்கு என்ன காரணம்? விளக்கம் கொடுத்த விநியோகஸ்தர்!

34
Pushpa 2 Controversy

Pushpa 2 Controversy

தொடர்ந்து பேசிய அவர் “இந்த பிரச்சனைய பத்தி பேச பேரண்ட்ஸ கூப்பிடும்போது கூட அவங்க பசங்கள கவனிக்கிற மாதிரி தெரியல. எங்களால அவங்கள தண்டிக்க கூட முடியாது. ஏன்னா அது அவங்கள தற்கொலைக்கு கொண்டு போகலாம். இதுக்கெல்லாம் நான் மீடியாவத்தான் குறை சொல்வேன். எங்க ஸ்கூல்ல பாதி பசங்க புஷ்பா படத்தால கெட்டுப் போய்ட்டாங்க. பசங்கள கெடுக்கும்னு தெரிஞ்சும் அந்த படத்துக்கு எப்படி சர்டிபிகேட் கொடுத்தாங்க” என அந்த டீச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

44
Government school teacher criticize Pushpa films

Government school teacher criticize Pushpa films

புஷ்பா படம் பசங்கள மாத்திடுச்சுன்னு டீச்சர் பேசுன வீடியோ வைரலானதும், சமூக வலைதளங்களில் இதைபற்றி ஒரு விவாதமே நடந்து வருகிறது. படத்துக்கு சென்சார் கொடுத்தது தான் தப்பு என ஒரு குரூப் குறை சொல்ல, பசங்கள பாத்துக்க வேண்டியது பேரண்ட்ஸும் டீச்சர்ஸும்தான். அதுல சினிமாவுக்கு பெரிய ரோல் இல்லன்னு இன்னொரு குரூப் மல்லுக்கட்டி வருவதால் சோசியல் மீடியாவில் இந்த விவகாரம் களேபரம் ஆக மாறி இருக்கிறது.

இதையும் படியுங்கள்...   உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 பிடித்து சாதனை படைத்த புஷ்பா 2; படக்குழு பதிவிட்ட போஸ்டர் வைரல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended image2
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved