MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • ரூ.4000 கொடுத்து கூட பா ரஞ்சித் படங்களை பார்க்கலாம்: அசிஸ்டண்ட் கமிஷனர்!

ரூ.4000 கொடுத்து கூட பா ரஞ்சித் படங்களை பார்க்கலாம்: அசிஸ்டண்ட் கமிஷனர்!

Hyderabad Assistant Commissioner Advises to Watch Pa Ranjith Movies : பா ரஞ்சித் படங்களை ரூ.4000 கொடுத்து கூட பார்க்க பரிந்துரை செய்வேன் என்று ஹைதராபாத் அசிஸ்டண்ட் கமிஷனர் விஷ்ணு மூர்த்தி கூறியிருக்கிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 24 2024, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Director Pa Ranjith

Director Pa Ranjith

Hyderabad Assistant Commissioner Advises to Watch Pa Ranjith Movies : தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்தாலும் பா ரஞ்சித் மாதிரி வர முடியாது, அவரது படைப்புகள் அருமையாக இருக்கும் என்று ஹைதராபாத் உதவி கமிஷனர் கூறியிருக்கிறார். அட்டகத்தி படம் மூலமாக இயக்குநராக அறிமுகம் எடுத்தவர் பா ரஞ்சித். ரொமாண்டி காதல் கதையை மையப்படுத்தியப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Pa Ranjith, Madras Movies

Pa Ranjith, Madras Movies

மெட்ராஸ்:

அதன் பிறகு மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படத்தில் கார்த்தி, கலையரசன், ரித்விகா, கேத்ரின் தெரேசா, மைம் கோபி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். முழுக்க அடையாளத்திற்காக இரு அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி என்று அடுத்தடுத்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.

37
Pa Ranjith, Kabali Movie

Pa Ranjith, Kabali Movie

கபாலி:

கோலாலம்பூரைச் சேர்ந்த கபாலீஸ்வரன் என்ற கபாலி செய்யாத குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறையில் கழித்து அதன் பிறகு சிறையிலிருந்து ரிலீஸாகி வந்து தன்னுடைய மனைவியை கொன்றவர்களை கொலை செய்ய புறப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கபாலி. இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ராதிகா ஆப்தே, கிஷோர், தினேஷ், கலையரசன், ஜான் விஜய், ரித்விகா, நாசர், தன்ஷிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். கபாலி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

47
Pa Ranjith Filmography, Kaala Movie

Pa Ranjith Filmography, Kaala Movie

காலா:

தாராவியை கைப்பற்ற நினைக்கும் அரசியல்வாதிக்கும் தாராவி ஜனங்களுக்காக போராடும் ரஜினிகாந்திற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் காலா. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஸி, சமுத்திரக்கனி, அஞ்சலி படேல், மணிகண்டன், அருள் தாஸ், அரவிந்த் ஆகாஸ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனம் பெற்றது.

57
Director Pa Ranjith Movies

Director Pa Ranjith Movies

சார்பட்டா பரம்பரை:

காலா படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை பா ரஞ்சித் இயக்கினார். அதோடு, இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார். ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், கலையரசன், ஜான் கொக்கைன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. குத்துச்சண்டையை மையப்படுத்திய இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

67
Thangalaan, Pa Ranjith Movie

Thangalaan, Pa Ranjith Movie

தங்கலான்:

கடைசியாக தங்கலான் கதையை இயக்கினார். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்திற்கு விக்ரமுக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்து.

77
Pushpa 2, Allu Arjun

Pushpa 2, Allu Arjun

இப்படி தன்னுடைய ஒவ்வொரு படைப்புகளை மாறுபட்ட கோணத்தில் கருத்துள்ள படமாக எடுத்து சிறந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் பா ரஞ்சித்தின் படங்களை பாருங்கள் என்று ஹைதராபாத் துணை காவல் ஆணையர் விஷ்ணு மூர்த்தி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் போது ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் புஷ்பா 2 மாதிரியான படங்களை பார்ப்பதற்கு பதிலாக நல்ல கருத்துள்ள படங்களை கொடுக்கும் பா ரஞ்சித் படங்களை ரூ.4000 செலவு செய்து கூட பாருங்கள். புஷ்பா 2 மாதிரியான படங்களை ஓடிடி தளத்தில் கூட பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image2
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Recommended image3
Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved