MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நூடுல்ஸ் ஹேர்.. கிரீனிஸ் சீட்டா ஸ்டைல். முன் பொத்தானை அவிழ்த்து விட்டு ஒரு தினுசாக போஸ் கொடுக்கும் வலிமை நாயகி

நூடுல்ஸ் ஹேர்.. கிரீனிஸ் சீட்டா ஸ்டைல். முன் பொத்தானை அவிழ்த்து விட்டு ஒரு தினுசாக போஸ் கொடுக்கும் வலிமை நாயகி

வலிமை நாயகி Huma Qureshi சமீபத்தில் கலர் செய்த நூடுல்ஸ் ஹேர்..கிரீனிஸ் சீட்டா ஸ்டைல்.. என கொடுத்துள்ள கிளாமர் போஸ் இளசுகளை கவர்ந்திழுத்து வருகிறது.. 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 31 2022, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
HumaQureshi

HumaQureshi

ஹூமா சலீம் குரேசி (Huma Saleem Qureshi)  இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

29
HumaQureshi

HumaQureshi

குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் நாடகத் திரைப்படம் மற்றும் வடிவழகியாகவும் பணிபுரிந்தார். 

39
HumaQureshi

HumaQureshi

பல நாடகத் திரைப்படங்களில் நடித்த பிறகு மும்பை சென்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார். 

49
HumaQureshi

HumaQureshi

சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.

59
HumaQureshi

HumaQureshi

குரேசியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

69
HumaQureshi

HumaQureshi

சிறந்த அறிமுகப் பெண்நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக்கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார். 

79
HumaQureshi

HumaQureshi

அதன் பின் காதற் திரைப்படங்களான லவ் சுவ் டே சிக்கன் குரானா மற்றும் ஏக் தி தயான் போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சார்ட்ஸ் திரைப்படத்தில் படைப்பின் முதன்மை மாந்தராக நடித்தார்.

89
HumaQureshi

HumaQureshi

காலா படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக அறிமுகமான ஹுமா குரேஷி தற்போது, தல அஜித்துக்கு ஜோடியாக 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் ஓவர் ஹாட் புகைப்படங்கள் ஹாட் ஏற்றி வருகிறது

99
HumaQureshi

HumaQureshi

தற்போது வலிமை நாயகி Huma Qureshi சமீபத்தில் கலர் செய்த நூடுல்ஸ் ஹேர்..கிரீனிஸ் சீட்டா ஸ்டைல்.. என கொடுத்துள்ள கிளாமர் போஸ் இளசுகளை கவர்ந்திழுத்து வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved