MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Aishwarya dutta hot : அச்சசோ..கிளாமரில் புது மைல்ஸ்டோனுக்கு சென்ற ஐஸ்வர்யா தத்தா..

Aishwarya dutta hot : அச்சசோ..கிளாமரில் புது மைல்ஸ்டோனுக்கு சென்ற ஐஸ்வர்யா தத்தா..

Aishwarya dutta hot : ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் பச்சை நிற உடையில் கொடுத்துள்ள ஹாட் கிளப்பும் புகைப்படம் சமூக வலைதளத்தில் சூடை ஏற்றி வருகிறது..

1 Min read
Author : Kanmani P
| Updated : Jan 25 2022, 06:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Aishwarya dutta

Aishwarya dutta

மேற்குவங்கத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலமாக அறிமுகமானார். 

28
Aishwarya dutta

Aishwarya dutta

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

38
Aishwarya dutta

Aishwarya dutta

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கிடைத்த பெயரால் அம்மணி கைவசம் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன்  ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’  , ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

48
Aishwarya dutta

Aishwarya dutta

சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக வலம் வரும் ஐஸ்வர்யா தத்தா, தன்னுடைய தோழியான நடிகை யாஷிகா ஆனந்தைப் போலவே படு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

58
Aishwarya dutta

Aishwarya dutta

இவர் நடிகை யாஷிகாவை பின்னுக்கு தள்ளும் விதமாக... ஓவர் ஹாட் கவர்ச்சியில் அசத்தல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

68
Aishwarya dutta

Aishwarya dutta

இவரது கவர்ச்சி ரணகள போசுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் முட்டும் அல்ல முரட்டு தனமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

78
Aishwarya dutta

Aishwarya dutta

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தாத்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் அதிக ரசிகர்களாலின் லைக்குகளை அள்ளி வருகிறது.

88
Aishwarya dutta

Aishwarya dutta

ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் பச்சை நிற உடையில் கொடுத்துள்ள ஹாட் கிளப்பும் புகைப்படம் சமூக வலைதளத்தில் சூடை ஏற்றி வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
50 வயதிலும் ராணி போல் ஜம்முனு வாழும் சிம்ரன்... அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
அதிவேகமாக 1500 கோடி வசூலித்த இந்திய படங்கள் என்னென்ன?
Recommended image3
பாண்டியனை தெருத் தெருவாக அலையவிடும் கோமதி; மீனாவிடம் திட்டுவாங்கிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved