- Home
- Cinema
- காஜல், பிரியங்கா சோப்ரா, நதியா என பல பிரபலங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்பட தொகுப்பு !
காஜல், பிரியங்கா சோப்ரா, நதியா என பல பிரபலங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்பட தொகுப்பு !
ஹோலி பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள மக்களால் குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலர் தாங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய மகன்களுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளின் ஹோலி கொண்டாட்ட புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளின் ஹோலி கொண்டாட்ட புகைப்படம்

அனுஷ்காவின் ஹோலி வாழ்த்து

அனுஷ்காவின் ஹோலி வாழ்த்து

அல்லு அர்ஜுன் குடும்பத்தோடு கொண்டாடிய ஹோலி கொண்டாடட்டம்

அல்லு அர்ஜுன் குடும்பத்தோடு கொண்டாடிய ஹோலி கொண்டாடட்டம்

ஜூனியர் என்.டி.ஆர் குடும்பத்துடன் கொண்டாடிய ஹோலி

ஜூனியர் என்.டி.ஆர் குடும்பத்துடன் கொண்டாடிய ஹோலி

அதுல்யாவின் அசத்தல் ஹோலி கொண்டாட்டம்

அதுல்யாவின் அசத்தல் ஹோலி கொண்டாட்டம்

விதவிதமான கண்ணாடி மட்டும்... கலர் பொடியுடன் அசத்தல் போட்டோ

விதவிதமான கண்ணாடி மட்டும்... கலர் பொடியுடன் அசத்தல் போட்டோ

காஜல் அகர்வாலின் ரொமான்டிக் ஹோலி

காஜல் அகர்வாலின் ரொமான்டிக் ஹோலி

ப்ரியங்கா சோப்ரா அமெரிக்காவில் கொண்டாடிய ஹோலி

ப்ரியங்கா சோப்ரா அமெரிக்காவில் கொண்டாடிய ஹோலி
holi

டாப்சியில் அசத்தல் ஹோலி செலபிரேஷன்

டாப்சியில் அசத்தல் ஹோலி செலபிரேஷன்

நடிகை நதியா மகள்களுடன் அசத்தலாக ஹோலி கொண்டாடிய புகைப்படம்

நடிகை நதியா மகள்களுடன் அசத்தலாக ஹோலி கொண்டாடிய புகைப்படம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.