MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் ‘டீசல்’.. பர்ஸ்ட் லுக் இதோ!

ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் ‘டீசல்’.. பர்ஸ்ட் லுக் இதோ!

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில்  ஹரிஷ் டீசல் டேங் பின்புறம் இருக்க நாயகி தாவணியில் அழகாக இருக்கும் காட்சிகள் உள்ளன. 

1 Min read
Author : Kanmani P
| Updated : Jun 28 2022, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
harish

harish

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி, பொறியலன் ,  வில் அம்பு  மற்றும் பியார் பிரேமா காதல்  ஆகிய படங்களில் நடித்துள்ளார்.   அமலா பால் ஜோடியாக சிந்து சமவெளி திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரிக்கு  அறிமுகமானார் . சமீபத்தில் தாராள பிரபு மற்றும் ஓ மணப்பெண்ணே  உள்ளிட்ட படங்கள் மூலம் ஹிட் நாயகனானார் .

 

24

தற்போது ஹரிஷ் கல்யாண் டீசல் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக  அதுல்யா ரவி நடிக்கிறார். சண்முகம் முத்துசாமி இயக்கும் இப்படம் பாதாள உலகத்தின் பின்னணியில் நடக்கும் ஆக்‌ஷன் ரொமான்ஸ் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு... ஹிருத்திக் ரோஷனால் எகிறிய விக்ரம் வேதா பட்ஜெட் ! வெளிநாடு தான் வேண்டுமென அடம்பிடிக்கும் நாயகன்?

34
Diesel

Diesel

இந்தப் படம் ஒரு சாமானியனின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடும் சமகாலப் பிரச்சினையைப் பற்றி பேசும் என்றும் ஆறு வருட கடின உழைப்பாக இந்த படத்தின் கதை உருவானதாகவும்,  என முன்னதாக சண்முகம் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... ஹிருத்திக் ரோஷனால் எகிறிய விக்ரம் வேதா பட்ஜெட் ! வெளிநாடு தான் வேண்டுமென அடம்பிடிக்கும் நாயகன்?

44
Diesel

Diesel

இதுவரை ரொமாண்டிக் ஹீரோவாக நடித்த ஹாரிஸ் இந்த படத்தில்கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில்  ஹரிஷ் டீசல் டேங் பின்புறம் இருக்க நாயகி தாவணியில் அழகாக இருக்கும் காட்சிகள் உள்ளன. 

மேலும் செய்திகளுக்கு... BTS உறுப்பினர் ஜின் தோசை சாப்பிடுகிறாரா? 8 மில்லியனை தொட்ட இன்ஸ்டா போஸ்ட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved