MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹன்சிகா கொடுமை படுத்துவதாக போலீசில் பரபரப்பு புகார்! நடிகையின் பதிவு வைரல்!

ஹன்சிகா கொடுமை படுத்துவதாக போலீசில் பரபரப்பு புகார்! நடிகையின் பதிவு வைரல்!

ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது அவரது, அண்ணன் மனைவி நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸ், குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார். ஹன்சிகாவின் மறைமுக சமூக ஊடக பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 08 2025, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hansika Motwani

Hansika Motwani

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரின் அம்மா மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பளம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரை ஹன்சிகாவின் அண்ணியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தான் கொடுத்துள்ளார். ஹன்சிகாவும், அவரின் தாயார் மோனாவும் தன்னை கொடுமை படுத்துவதாக கூறி, இருவர் மீதும் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார். 

இந்த விவகாரத்தில் நடிகை ஹன்சிகாவின் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், ஹன்சிகா நேரடியாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் அவரது சமூக ஊடகப் பதிவு ஹன்சிகாவின் மறைமுகமான பதிலாகப் பார்க்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Hansika Motwani Replay

Hansika Motwani Replay

ஹன்சிகா மோத்வானி தனது பதிவில், "சண்டைகள் போட்டுவிட்டு மீண்டும் வந்து நல்ல விஷயங்களைச் செய்ய நான் கொஞ்சம் வயதாகிவிட்டேன். நான் நலமாக இருக்கிறேன். அன்பு." #Word! Just Mute People என்று எழுதி சிரிக்கும் ஈமோஜியையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு அவரின் அண்ணியை குறிப்பிட்டு தான் போயுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

மேலும் ஹன்சிகாவின் அண்ணி முஸ்கான் தனது கணவர் பிரசாந்த் மோத்வானி, மாமியார் மோனா மோத்வானி மற்றும் நாத்தனார் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் மீது FIR பதிவு செய்து, அவர்கள் மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மும்பையின் அம்போலி காவல் நிலையத்தில் மோத்வானி குடும்பத்தினர் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498-A, 323, 504, 506 மற்றும் 34ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புஷ்பா 2 நியூ வெர்ஷன்! பக்கா ஸ்கெச் போட்டு மீண்டும் வசூலை அல்ல படக்குழு போட்ட புதிய திட்டம்!

34
Muskan Nancy James police Complaint

Muskan Nancy James police Complaint

பிங்க்வில்லாவின் அறிக்கையின்படி, ஹன்சிகாவும் அவரது தாயார் மோனாவும் தனது திருமணத்தில் தொடர்ந்து தலையிட்டதாக முஸ்கான் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே தனக்கும் பிரசாந்துக்கும் இடையேயான உறவு முறிந்ததாக அவர் கூறியுள்ளார். முஸ்கான் தனது கணவர் மீதும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது மட்டும் இன்று, அவர்கள் செய்த கொடுமை காரணமாக தனக்கு பெல்ஸ் பால்சி என்ற கடுமையான பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறுகிறார். இந்த நோயால் முஸ்கான் முகம் முடங்கிவிட்டது.
 

44
Muskan Nancy James Field FIR

Muskan Nancy James Field FIR

அதே போல் ஹன்சிகா உட்பட மோத்வானி குடும்பத்தின் மூன்று பேரும், தன்னிடம் விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் பணம் கேட்டதாக முஸ்கான் நான்சி ஜேம்ஸ் கூறியுள்ளார்.  மூவரும் சொத்து தொடர்பான மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக முஸ்கான் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளதாக.  E-டைம்ஸிடம் உறுதி படுத்தியுள்ளது. " தொலைக்காட்சி நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸ் கடந்த 2020 இல் ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் செய்து கொண்ட சில வருடங்களிலேயே முஸ்கான் முக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஹன்சிகாவின் திருமணத்தில் கூட முஸ்கான் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் புது தாலி! மாடர்ன் ட்ரெஸில் மிடுக்காக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved