சிம்புவின் லுக்கால் நொந்து போன ஹன்சிகா... கவலையுடன் கன்னத்தில் கை வைத்து என்ன யோசனையோ?

First Published 18, Jun 2020, 6:41 PM

காதல் பிரேக்கப்புக்கு பிறகு சிம்புவும், ஹன்சிகாவும் ஒன்றாக நடித்துள்ள திரைப்படம் மகா. இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்துள்ளார். ஷூட்டிங்கின் போது சிம்புவும், ஹன்சிகாவும் ஒன்றாக நடித்த காட்சிகள் மற்றும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து ஷூட்டிங் ஸ்பார்ட்டில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடைசியில் இருக்கும் அந்த போட்டோவுடன் சில சுவாரஸ்ய தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்...

நடிகை ஹன்சிகா தமிழில் இறுதியாக பிரபுதேவாவுடன் நடித்த குலேபகாவலி திரைப்படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த ஹன்சிகா, எப்படியாவது ஹிட்டு கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதனால் தான் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் மஹா.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

காவி உடையில், சுருட்டு பிடிப்பது போல் ஹன்சிகா இருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.இதை தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த படத்தில், ஹன்சிகா காதலித்து பிரேக் அப் செய்த நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்தார்.

சிம்பு, ஹன்சிகா மீது படுத்து கொண்டிருப்பது போல், ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு 2 ஆண்டுகளுக்குப் பிறகு  ஹன்சிகாவின் மஹா பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். அந்த படத்தில் செம்ம ஸ்டைலிஷ் ஆன பைலட் கெட்டப்பில் நடித்து மிரட்டியிருந்தார்.

படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்தது.  குறிப்பாக ஹன்சிகாவின் கன்னத்தில் சிம்பு முத்தமிடும் வீடியோ செம்ம வைரலானது.

அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ரசிகர்கள் கண்ணில் சிக்காத புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மஹா ஷூட்டிங்கின் போது ஹன்சிகா, சிம்புவை ஒன்றாக அமர வைத்து இயக்குநர் சீனை எக்ஸ்பிளைன் செய்து கொண்டி சிம்புவோ வைத்து கண் வாங்காமல் ஹன்சிகா அழகை ரசித்துக்கொண்டிருக்கிறார். அந்த போட்டோவை பார்க்கும் போது என்ன இப்படி பார்க்குறார் என ஹன்சிகா நொந்து போவது போல் தலைமேல் கைவைத்து அமர்ந்திருக்கிறார்.

loader