ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியின் குட்டி தேவதை ‘அன்வி’... அசத்தலான க்யூட் போட்டோஸ் இதோ...!!

First Published 27, Aug 2020, 12:44 PM

நேற்று மகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய ஜி.வி.பிரகாஷ், இன்று அன்வியின் க்யூட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவு, இளம் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அதேபோல் சைந்தவியும் முன்னணி பாடகியாக வலம் வருகிறார்.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த “சூரரைப் போற்று” படத்தின் பாடல்கள் வெளியாகி வேற லெவலுக்கு வைரலானது. அதேபோல் வசந்த பாலன் இயக்கத்தில் நடித்துள்ள  “ஜெயில்” படத்தில் இடம் பெற்ற காத்தோடு காத்தானேன் பாடலும் அதிக வியூஸ்களை குவித்து வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அழகாக மூன்றே எழுத்தில் ‘அன்வி’ என பெயர் வைத்துள்ளனர்.

நீண்ட நாட்களாகவே ஜிவி - சைந்தவியிடம் குழந்தையின் முகத்தை காட்டுங்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அதை நிறைவேற்றும் விதமாக நேற்று ஜி.வி.பிரகாஷ் தனது செல்ல மகள் அன்வியின் க்யூட்டான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

கண்களை மூடி அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் அன்வி இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதோடு எக்கச்சக்க லைக்குகளையும் குவித்தது.

இந்நிலையில் இன்று ஜி.வி.பிரகாஷ் குமாரும், சைந்தவியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் செல்ல மகள் அன்வியின் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

சூப்பர் வுமன் கெட்டப்பில் ஜி.வி. தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

தனது பங்கிற்கு சைந்தவி பகிர்ந்த குட்டி தேவதை அன்வியின் க்யூட்டான போட்டோ

செல்ல மகளுக்கு பாசத்துடன் முத்தம் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்..

loader