அம்மாவுடன் சமத்தாக போஸ் கொடுக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?

First Published 22, Oct 2020, 5:32 PM

அம்மாவுடன் சமத்தாக போஸ் கொடுக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?

அம்மாவுடன் ரொம்ம சமத்தாக, கொழு கொழு என்று அமர்ந்திருக்கும் இந்த குழந்தை வேறு யாரும் இல்லை, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத் தான்.

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத்.

இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியே வந்த இவர் பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

mahath

mahath