இங்க அது இருக்கு..! வார்த்தையை விட்ட சுரேஷ்... அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்! ரவுண்டு கட்டும் வீடியோ..!

First Published 13, Oct 2020, 3:53 PM

இன்று வெளியான மூன்று ப்ரோமோவிலும் மூன்று வெவ்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டுள்ளது. முதல் புரோமோவில், ஏவிக்ஷன் பிரீ படலம் பற்றி கூறினார் பிக்பாஸ் இதை தொடர்ந்து வெளியான புரோமோவில், சுரேஷ், வேல்முருகனுக்கு வேஷ்டி கொடுத்ததை மற்ற அனைவரிடமும் கூறி தன்னை அசிங்கப்படுத்தியதாக,அவர்சுரேஷிடம் சண்டை போட்டார் என்பது ஏற்கனவே பார்த்தோம்.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், போட்டியாளர்கள் அனைவர்க்கும் ஏதோ டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ்.

இதில், மற்ற போட்டியாளர்கள் பற்றி சுரேஷ் பேசும் போது, பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கு. தன்னை சிலர் கார்னர் செய்வதாக கூறுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்து வெளியே வரும் இவரை, ஒரு ரியோ, அனிதா, சனம் உள்ளிட்ட போட்டியாளர்கள் ரவுண்டு காட்டுகிறார்கள்.

இங்கு என்ன குரூப்பிஸம் இருக்கு என ரியோ கேள்வியை கேட்கிறார்.

பின்னர் அனிதா, சனம் உள்ளிட்டவர்களும் கேள்வி கேட்க துவங்கியதும். அந்த டாஸ்க் எப்போதோ முடிந்து விட்டது என அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிறார் சுரேஷ்.

இதனால் ஓவர் டென்ஷன் ஆவது யாருனு பார்த்தல் ரியோ தான்.

சுரேஷ் நாளுக்கு நாள் கொளுத்தி போட்டு பல பிரச்சனைகளை உருவாக்குவது மூலம் பலரது சுய ரூபம் வெளிவருகிறது என்றால் அதை மறுக்க முடியாது.

loader