MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • GP Muthu: ஃபர்ஸ்ட் கார், செகண்ட் மூவி, அப்புறம் ஹோம் டூர்: புது வீட்டில் பால் காய்ச்சிய ஜிபி முத்து!

GP Muthu: ஃபர்ஸ்ட் கார், செகண்ட் மூவி, அப்புறம் ஹோம் டூர்: புது வீட்டில் பால் காய்ச்சிய ஜிபி முத்து!

புதிய வீடு கட்டியுள்ள ஜிபி முத்து பிரபலங்கள் யாரையும் அழைக்காமல் வீட்டிற்கு பால் காய்ச்சியுள்ளார்.  

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Dec 21 2022, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கடந்த 1985 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கணேசன் என்பவருக்கு மகனாக பிறந்தார். பேச்சிமுத்து என்ற தனது பெயரை ஜிபி முத்து என்று மாற்றிக் கொண்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு அஜிதா என்பவரை ஜிபி முத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மனு, விஷ்ணு, நித்யா மற்றும் முத்து என்று 2 மகன், 2 மகள்கள் இருக்கின்றனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

யூடியூப் மற்றும் டிக்டாக்கில் பிரபலமாவதற்கு முன்னதாக தந்தையின் நகைக்கடையில் வேலை செய்துள்ளார். அந்த தொழில் தோல்வியாக, கார்பெண்டர் வேலை செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் இந்த தொழிலும் பாதிக்கப்பட்டது.

37

கடந்த 2020 ஆம் ஆண்டு டிக்டாக் மூலம் 15 முதல் 20 வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ரௌடி பேபி சூர்யாவுடன் இணைந்து பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் செய்திருந்தார். அது போன்று பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார். எத்தனை எத்தனையோ விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள் வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

47

ஒரு கட்டத்தில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், வீடியோ வெளியிட முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு என்ன வாழ்க்க டா என்ற தமிழ் பாடலில் நடித்திருந்தார்.

57

இந்த ஆண்டு முதலில் ஹூண்டாய் வேரியண்டில் புதிய கார் ஒன்று வாங்கினார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வியக்க வைத்தார். அதோடு, முதல் நாளில் அவர் மட்டுமே தனியாக இருந்த போது நடந்த சம்பவங்கள் பார்த்தவர்களை ரசிக்க வைத்தது என்றே சொல்லலாம்.

67

ஆனால், இந்நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு ஓ மை கோஸ்ட் படத்தின் புர்மோஷன் நிகழ்ச்சியில் சன்னி லியோன் உடன் இணைந்து டான்ஸ் ஆடியிருந்தார். டிக் டாக், யூடியூப் மூலமாக ஏகப்பட்ட வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

77

இந்த நிலையில், தற்போது ஜிபி முத்து புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். நேரமும், காலமும் இல்லாத நிலையில், பிரபலங்களுக்கும் அழைப்பில்லாமல் அவசர அவசரமாக வீட்டில் பால் காய்ச்சியுள்ளார்.

மின்சார அடுப்பில் பால் காய்ச்சி ஹாலில் வைத்து பூஜை போடப்பட்டுள்ளது.

சாமி படைத்த பிறகு குடும்பத்துடன் பூஜை செய்கிறார். அப்புறம் என்ன மகன், மகள்களுக்கு இனிப்பு ஊட்டி விடுகிறார். ஜிபி முத்துவின் வீடானது 2 ரூம், ஒரு கிச்சன் மற்றும் ஒரு ஹால் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved